Kaatu Kuyil Paatu Song Lyrics

Chinna Mapillai·1993

Chinna Mapillai movie poster
Singer
Mano and Swarnalatha
A continuous glide, at your pace.
Text size

பெண்: காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

ஆண்: காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

பெண்: மனசுல திறந்தது
மணிக்கதவு மரகத
பதுமையை இனி தழுவு

ஆண்: இடையில விழுந்தது
இள மனசு இருக்கிற சுகமது
பல தினுசு

பெண்: நாளெல்லாம் ராகம்
பாடுதே தேகம்

ஆண்: வாழ்வெல்லாம் யோகம்
வாழ்த்துதே யாவும்

பெண்: விதவிதமா விருந்து
வச்சு விழிவழியே மருந்து
வச்சு விரல் தொட அதில் பல
சுகம் வரும் பொழுதாச்சு

ஆண்: காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

பெண்: காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள

ஆண்: விழியிலே தெரியுது
புது கணக்கு விடியற வரையிலும்
அது எனக்கு

பெண்: தடைகளை கடந்தது
மலையருவி தனிமையை
மறந்தது இளம் குருவி

ஆண்: தேகமே தேனாய்
தேடினேன் நானா

பெண்: மோகம்தான் வீணா
மூடுதே தானா

ஆண்: தொடதொடதான்
தொடர்கதையா படப்
படத்தான் பல சுவையா
அடிக்கடி மயங்குற வயசிது
தெரியாதா

பெண்: காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

ஆண்: காட்டுக்குயில்
பாட்டுச்சொல்ல வீட்டுகிளி
கேட்டுக்கொள்ள ஒட்டி வந்த
தாளமே கொட்டும் கெட்டி மேளமே
தொட்டணைக்க வேணுமே
பட்டு கிளி நாணுமே

A little space to find your voice.

About Kaatu Kuyil Paatu

Kaatu Kuyil Paatu is a song from Chinna Mapillai (1993). Performed by Mano, Swarna Latha. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali, Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer