Vaanam Vazhthida Song Lyrics

Chinna Mapillai·1993

Chinna Mapillai movie poster
Singer
S. P. Balasubrahmanyam and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

ஆண்: வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு சாரல் பூக்களை
பூவாய் தூவிடும் ஓர்
முதல் இரவு

ஆண்: குளிர் வாடையில்
விழி ஜாடையில் கலந்தாடும்
வேலை

பெண்: வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு சாரல் பூக்களை
பூவாய் தூவிடும் ஓர்
முதல் இரவு

ஆண்: கண்ணால் கொடுத்த
காயம் கையாலே மாறும்
மாயம் உன்னால் விளைந்த
மோகம் உன்னாலே தீரும்
நேரம்

பெண்: பொல்லாத மோக
தீயில் என் உள்ளம் வாடுதே
சொல்லாத ஆசை நோயில்
கொல்லாமல் தேடுதே

ஆண்: உறவினில் புது
கவிதைகள் மீண்டும்
மீனும் பார்க்க தூண்டும்
ஆஆஆ

பெண்: வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு சாரல் பூக்களை
பூவாய் தூவிடும் ஓர்
முதல் இரவு

பெண்: குளிர் வாடையில்
விழி ஜாடையில் கலந்தாடும்
வேலை

ஆண்: வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு

பெண்: பன்னீர் தெளித்து
மயங்கும் நெஞ்சங்கள்
ஜாடை பேசும் மென்காற்றில்
வீசும் போதும் இன்பங்கள்
மேடை போடும்

ஆண்: முந்தானை ஆடும்
போதில் செந்தூர கோலமே
முன்னொரு நாளும் போனால்
சிங்கார ராகமே

பெண்: சுகம்தரும் புது
கனவுகள் மீண்டும் மீண்டும்
பார்க்க தூண்டும் ஆஆ

ஆண்: வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு சாரல் பூக்களை
பூவாய் தூவிடும் ஓர்
முதல் இரவு

பெண்: குளிர் வாடையில்
விழி ஜாடையில் கலந்தாடும்
வேலை

ஆண்: வானம் வாழ்த்திட
மேகம் வாழ்த்திட ஓர் புது
உறவு

பெண்: ஆஆ சாரல் பூக்களை
பூவாய் தூவிடும் ஓர்
முதல் இரவு

A little space to find your voice.

About Vaanam Vazhthida

Vaanam Vazhthida is a song from Chinna Mapillai (1993). Performed by S.P. Balasubrahmanyam, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali, Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer