Kaatrukulle Song Lyrics

Sarvam·2009

Sarvam movie poster
Movie
Sarvam
Singer
Yuvan Shankar Raja
Lyricist
Pa.Vijay
A continuous glide, at your pace.
Text size

ஆண்: காற்றுக்குள்ளே
வாசம் போல வந்தாய்
எனக்குள் நீ காட்டுக்குள்ளே
மழையை போலே அட
உனக்குள் நான்

ஆண்: மாறாதே மண்ணோடு
என்றுமே மழை வாசம்
நெஞ்சோடு உன்னை போல்
தீராதே கண்ணோடு எங்குமே
உயிரீரம் எப்போதும் என்னை
போல் என்னை போல்

ஆண்: { நடு காற்றில்
தனிமை வந்ததே அழகிய
ஆசை உணர்வு தந்ததே
உலகம் மாறுதே உயிர்
சுகம் தேடுதே } (2)

ஆண்: { இளம் வெயில்
தொடாமல் பூக்கள்
மொட்டாக எங்கும்
பெண் காடு புது வேர்கள்
கை சேர்த்து பச்சை நீர்
கோர்த்து சூழும் ஏகாந்தம்
நீ } (2)

ஆண்: { கடல் காற்றில்
இதயம் தொட்டதே அதில்
உந்தன் பெயரை அழுத்தி
சொல்லுதே அலை மடி
நீளுதே அதில் உன்னை
ஏந்துதே } (2)

ஆண்: தாங்காதே தாகங்கள்
மண்ணிலே உன் மூச்சில்
உஷ்ணங்கள் தாக்குதே
நீங்காதே நிறம் மாற்றம்
என்றுமே உன் தேகம்
ஆடைகள் போர்த்துதே
போர்த்துதே

A little space to find your voice.

About Kaatrukulle

Kaatrukulle is a song from Sarvam (2009). Performed by Yuvan Shankar Raja. Music by Yuvan Shankar Raja. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer