Sanjaram Seiyyum Song Lyrics

Kannamoochi Yenada·2007

Kannamoochi Yenada movie poster
Singer
Shankar Mahadevan and Madhushree
Lyricist
Thamarai
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஹோ...ஆஅ...ஆஆஅ....
ஆஆஅ.....ஆஅ...ஆஆ....

ஆண்: சஞ்சாரம் செய்யும் கண்கள்
என் மேலே சாயும் சாயும்
அதனாலே தேகம் எங்கும்
தீக்காயம்

பெண்: தொடு தொடுவென
நீளும் கைகள்
ஒன்றை ஒன்று பற்றிக்கொள்ளும்
இரு கைகளின் ரேகைகளும்
இடம் மாறும்

ஆண்: இமைகளின் மீது
இமைகளை வைத்து
விழியால் ஒரு
வழி அமைப்போம்

பெண்: இருவரி கனவும்
இரண்டற கலக்கும்
இரவை அதில்
உறங்க வைப்போம்.......

ஆண்: சஞ்சாரம் செய்யும் கண்கள்
என் மேலே சாயும் சாயும்
அதனாலே தேகம் எங்கும்
தீக்காயம்

பெண்: ஹா....தொடு தொடுவென
நீளும் கைகள்
ஒன்றை ஒன்று பற்றிக்கொள்ளும்
இரு கைகளின் ரேகைகளும்
இடம் மாறும்.......

ஆண்: நேற்றும் நீயின்றி
தனியாய் கழித்தேனே ஏ ஏ.....
நீ கனவில் வந்ததனால்
உயிர் கொஞ்சம் பிழைதேனே ஏ ஏ.....

பெண்: நானும் பிரிவில்
பிரிவில் தவிதேன்
வாழும் தூரம் தடுகிறதே

ஆண்: பறவையின் சிறகை
சிறகை கடன் வாங்கி
பறந்து வரவே துடிகிறதே

பெண்: நதி ஓடிட நீ அங்கே
நான் இங்கே
என நின்று நின்று விடு
படகாகிவிடும் பார்வைகள்
ஒன்றாய் சேர்க்காதோ

ஆண்: அடங்காதேனி
வெள்ளங்கள் வெள்ளங்கள்
கரை தாண்டி தாண்டி விட
வெறும் பார்வைகள் போததே
படகே மூழ்காதோ...ஓ...

ஆண்: ஹே சஞ்சாரம் செய்யும் கண்கள்
ஓஒ....ஓஒ....ஒ......ஓஓஹோ
ஓஒ....ஓஒ....ஒ....ஓஓஹோ
ஓஒ....ஓஒ....ஒ.....ஓஓஹோ

ஆண்: இமைகளின் மீது
இமைகளை வைத்து
விழியால் ஒரு
வழி அமைப்போம்

பெண்: இருவரி கனவும்
இரண்டற கலக்கும்
இரவை அதில்
உறங்க வைப்போம்.......

ஆண்: கோபம் கொள்ளமல்
காதல் வளராதே
அலை சீறி பாய்ந்தாலும்
அடையாளம் கடல்தானே...ஏ.....

பெண்: உனக்கென பனியாய்
பனியாய் உருமாறி பார்த்த
நொடியில் உருகிடுவேன்

ஆண்: ஏழு கடலும்
மலையும் தடுதாலும்
தேடி வருவேன்
உனை அடைவேன்

பெண்: மனதோரதில் எங்கேயோ
எங்கேயோ உன் வாசம் தாங்கிவிட
தொலை தூரதில் வந்தாலும்
உன்னை உணர்ந்தேனே

ஆண்: போ போவென சொன்னலும்
சொன்னலும்
உனை விட்டு விட்டு இனி
ஓர் அங்குலம் நகராமல்
பக்கம் நிற்பேனே....ஏ

ஆண்: சஞ்சாரம் செய்யும் கண்கள்
என் மேலே சாயும் சாயும்
அதனாலே தேகம் எங்கும்
தீக்காயம்

பெண்: தொடு தொடுவென
நீளும் கைகள்
ஒன்றை ஒன்று பற்றிக்கொள்ளும்
இரு கைகளின் ரேகைகளும்
இடம் மாறும்

ஆண்: இமைகளின் மீது
இமைகளை வைத்து
விழியால் ஒரு
வழி அமைப்போம்

பெண்: இருவரி கனவும்
இரண்டற கலக்கும்
இரவை அதில்
உறங்க வைப்போம்.......

ஆண்: சஞ்சாரம் செய்யும் கண்கள்
ஓஒ....ஓஒ....ஒ......ஓஓஹோ
ஓஒ....ஓஒ....ஒ....ஓஓஹோ
ஓஒ....ஓஒ....ஒ.....ஓஓஹோ

பெண்: ஆஆ...அஆஹா...
ஆஆ...அஆஹா...

A little space to find your voice.

About Sanjaram Seiyyum

Sanjaram Seiyyum is a song from Kannamoochi Yenada (2007). Performed by Shankar Mahadevan, Madhushree. Music by Yuvan Shankar Raja. Lyrics by Thamarai.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer