Adi Rani Mangamma Song Lyrics

Poruthathu Podhum·1989

Singer
Mano
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ..............................

ஆண்: அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்

ஆண்: தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா
தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா..லேசா

ஆண்: அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்..

ஆண்: ஆண்கள் போலவே ஜீன்ஸ் மாட்டுறே
ஆதி அந்தமே பாதி காட்டுறே
நோட்டம் போடுது கண்கள் அப்பத்தான்
தூண்டி விட்டது உங்க தப்புத்தான்

ஆண்: அடியே தலைக்கனம் இருந்தால்
அதை நான் அடக்குவேன் பார்
எனை நீ அடிக்கடி முறைத்தால்
உனை நான் மடக்குவேன் பார்

ஆண்: முட்டி மோதினா மூக்கு மிஞ்சுமா
இங்கு என்ன வீரம் பஞ்சமா

ஆண்: அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்

ஆண்: தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா
தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா..லேசா

ஆண்: அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்..

ஆண்: நீங்க சொன்னதே சட்டம் ஆகுமா
கோணல் கோடுகள் வட்டமாகுமா
பெட்டைக் கோழிகள் முட்டை போடணும்
சேவலோடு ஏன் சண்டை போடணும்

ஆண்: விழியால் மலர்க்கணை தொடுக்கும்
கிளியே நெருங்கி வா நீ
தனியாய் தவித்திடும் வருத்தம்
இனிமேல் இருக்குமோடி

ஆண்: சிந்து பாடுவோம் சேர்ந்து ஆடுவோம்
ரெண்டு பேருமே டூயட் பாடுவோம்

ஆண்: அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்

ஆண்: தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா
தென்பாண்டி சீமையின் ராசா
எண்ணாதே நீ என்ன லேசா..லேசா

ஆண்: அடி ராணி மங்கம்மா உனக்கு
ஒரு ராங்கி என்னடி சொல்
என் ராஜதந்திரம் இருக்கு
அதை நேரில் காட்டுறேன் நில்..

A little space to find your voice.

About Adi Rani Mangamma

Adi Rani Mangamma is a song from Poruthathu Podhum (1989). Performed by Mano. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer