Kattukulle Pattu Sollum Song Lyrics

Idhayathai Thirudathe·1989

Idhayathai Thirudathe movie poster
Singer
Mano and K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

குழு: ஆஆஆ ஆஆஆ

பெண்: ஓஓ ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஓஓஓ
காட்டுக்குள்ளே பாட்டு
சொல்லும் கன்னிப் பூவும்
நான்தானோ கிட்ட வந்து
கொஞ்ச சொல்லும் சின்னப்
பொண்ணும் நான்தானோ
நிழலாய் தான் ஓட நானோ
உன் கூட

பெண்: என் ஊர் என்ன

குழு: என்ன

பெண்: என் பேர் என்ன

குழு: என்ன

பெண்: நான் தான் யாரு

குழு: யாரு

பெண்: என் வழி யாரு

குழு: ஹேஹேஹே

பெண்: ஓஓ ஓஓஓஓ
ஓஓஓஓ ஓஓஓஓ

பெண்: எந்நாளும் ஆசைகள்
என்னை விடுமோ நீ தழுவ
நான் வரவோ இந்நாளில்
சூடாகும் என் மனமும்
கண் விழிமேல் நீ இல்லையோ

பெண்: { மோகினி பிசாசு
என் இனம்தான் சாத்தானின்
பேய் கூட என் நிழல்தான் } (2)
பருவத் துணை மயக்கி உன்னை
பாய் போட நீ வாடா

பெண்: காட்டுக்குள்ளே பாட்டு
சொல்லும் கன்னிப் பூவும்
நான்தானோ

குழு: ................................

குழு: பூத பிரேத பிசாசு
வேதாள பேயின் ஜம்பம்
ஜடம்பாம்பாம்

ஆண்: காட்டுக்குள்ளே
பாட்டு சொல்லும் கன்னிப்
பூவும் நீதானோ கிட்டவந்து
கொஞ்ச சொல்லும் சின்னப்
பொண்ணும் நீதானோ
நிழலாய்த் தான் ஓட
நானோ உன் கூட

ஆண்: ஏன் சபலம் வருதா
நீயும் புதிதா நீ மயங்கும்
பொழுதா நானும் புடிச்சுக்க
தோதா.............................

குழு: ஹா ஹா
ஹா ஹா ஆஹா
ஓஓ ஓஓ ஓ

ஆண்: ராத்திரி நேர
பூஜைகள் எல்லாம்
இப்போ இனிமேல்தான்
அருகினில் வருவேன்டி
ஆசையில் தொடுவேன்டி

ஆண்: குண்டலி ஏற
சொக்குற பூஜை இப்போ
இனிமேல்தான் சட்டுன்னு
போடத்தான் சுள்ளுன்னு
ஏறாதா

ஆண்: { நில்லடி மானே
போக்கிரி பெண்ணே
பெண் பேய் உன்னைப்
பார்த்தா நாளொரு மோகம்
ஏறிடும் கண்ணே அதுதான்
அடங்காதா } (2)

ஆண்: அடி ஆத்தி பட்
பட் பட் பட் விலகாதே
ஜட் பட் ஜட் பட் போ
பெண்ணே மயக்கங்கள்
எதுக்கு நான் கூட

ஆண்: காட்டுக்குள்ளே
பாட்டு சொல்லும் கன்னிப்
பூவும் நீதானோ ஆஹா
கிட்ட வந்து கொஞ்ச சொல்லும்
சின்னப் பொண்ணும் நீதானோ
நிழலாய்த்தான் ஓட...ட ட ட
நானோ உன் கூட

ஆண்: ஏன் சபலம் வருதா
நீயும் பாட்டுக்கு புதிதா
நீ மயங்கும் பொழுதா
நானும் புடிச்சுக்க தோதா
.............................

குழு: ஆஆஆஆஆ
ஓஓ ஓஹோ

ஆண்: காட்டுக்குள்ளே
பாட்டு சொல்லும் கன்னிப்
பூவும் நீதானோ கிட்டவந்து
கொஞ்ச சொல்லும் சின்னப்
பொண்ணும் நீதானோ

A little space to find your voice.

About Kattukulle Pattu Sollum

Kattukulle Pattu Sollum is a song from Idhayathai Thirudathe (1989). Performed by Mano, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer