Adichen Kadhal Parisu Song Lyrics

Ponmana Selvan·1989

Ponmana Selvan movie poster
Singer
Mano and K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: தனனா... தான தனனா...
தனனா... தான தனனா...

பெண்: அடிச்சேன் காதல் பரிசு
புடிச்ச ஆளும் பெருசு

ஆண்: என்னான்னு நெனச்சே
வட்டமிட்டு கண்ணால வளச்சே

பெண்: கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்
திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன்

ஆண்: அடிச்சேன் காதல் பரிசு
புடிச்ச ஆளும் பெருசு

ஆண்: நேற்று இன்று...
நேற்று இன்று நாளை என்று
நீண்ட நாளாய் தூண்டில் போட்டு
மாட்டிடாத செம்மீனு

பெண்: ஆசை மேலே ஆசை வைத்து
புடிச்சிட்டாளே பொன்மானு

ஆண்: மாமன் கூட மல்லாடி
ஜெயிச்ச பொண்ணு கில்லாடி

பெண்: வேட்டியும் சேலையும்
போட்டி போட்டு ஒண்ணாச்சு

பெண்: அடிச்சேன் காதல் பரிசு
புடிச்ச ஆளும் பெருசு

ஆண்: என்னான்னு நெனச்சே
வட்டமிட்டு கண்ணால வளச்சே

பெண்: கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்
திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன்

ஆண்: வாடியம்மா......
வாடியம்மா வாடுறேன் நான்
சாமி ஒன்ன படைக்கும் போதே
எனக்குத்தான்னு வெச்சானே

பெண்: கூப்பிடாமே கூட வாரேன்
கலங்கிடாதே மச்சானே

ஆண்: ஊரு உறவு எல்லாரும்
காண வேணும் கல்யாணம்

பெண்: மாலையில் நடக்கணும்
இளையராஜா கச்சேரி

பெண்: அடிச்சேன் காதல் பரிசு
புடிச்ச ஆளும் பெருசு

ஆண்: என்னான்னு நெனச்சே
வட்டமிட்டு கண்ணால வளச்சே

பெண்: கண்ணுறக்கம் இல்லாம தவிச்சேன்
திட்டம் இட்டு இந்நாளில் முடிச்சேன்

ஆண்: அடிச்சேன் காதல் பரிசு
புடிச்ச ஆளும் பெருசு

A little space to find your voice.

About Adichen Kadhal Parisu

Adichen Kadhal Parisu is a song from Ponmana Selvan (1989). Performed by Mano, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer