Ippo Ippo Song Lyrics

Anbu Chinnam·1989

Anbu Chinnam movie poster
Singer
Mano and K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: இப்போ இப்போ முத்தம் உண்டோ

பெண்: யம்மாடி நீ காதல் வண்டோ

ஆண்: இப்போ இப்போ முத்தம் உண்டோ

பெண்: யம்மாடி நீ காதல் வண்டோ

ஆண்: மேலும் மேலும் தேனும் பொங்க
கை இரண்டில்
எப்போது நான் அள்ளித் தின்ன

பெண்: கன்னிப் பூவும் நாணம் கொள்ள
கிட்ட வந்து மெல்லக் கிள்ள ஆசை என்ன

ஆண்: கட்டிக் கொஞ்ச வேளை என்ன கண்ணே….

ஆண்: இப்போ இப்போ முத்தம் உண்டோ

பெண்: யம்மாடி நீ காதல் வண்டோ

ஆண்: இப்போ இப்போ முத்தம் உண்டோ

பெண்: யம்மாடி நீ காதல் வண்டோ

ஆண்: கண் பார்வைகள் போடும்
கடிதம் அல்லவா காதல்

பெண்: காதோடு தான் பாடும்
கவிதை அல்லவா காதல்

ஆண்: காலம் தோறும் வாழ்வது
காதல் என்னும் காவியம்

பெண்: கோவில் கொள்ளும் நெஞ்சிலே
காதல் என்னும் ஓவியம்

ஆண்: உணர்வுகள் சேர்ந்து உருவாகும் காதல்

பெண்: உடல் வாழ இங்கே உயிர் மூச்சு காதல்

இருவர்: என்றும் உள்ள தென்றலாய்
இன்று வாழும் காதல்…

ஆண்: இப்போ இப்போ முத்தம் உண்டோ

பெண்: யம்மாடி நீ காதல் வண்டோ

ஆண்: மேலும் மேலும் தேனும் பொங்க
கை இரண்டில்
எப்போது நான் அள்ளித் தின்ன

பெண்: கன்னிப் பூவும் நாணம் கொள்ள
கிட்ட வந்து மெல்லக் கிள்ள ஆசை என்ன

ஆண்: கட்டிக் கொஞ்ச வேளை என்ன கண்ணே….

ஆண்: இப்போ இப்போ ...ஹாஹான் ஹாஹான்

பெண்: யம்மாடி நீ ...ஹ்ம்ம் ம்ம்ம்

பெண்: நீரோடையில் காதல்
எனை நீராட்டுதே இன்று

ஆண்: பூ மேடையில் காதல்
எனைத் தாலாட்டுதே இன்று

பெண்: நீயும் நானும் சொந்தமோ
நீண்ட கால பந்தமோ

ஆண்: ஏழு ஜென்ம பாசமோ
நூறு ஜென்மம் வாழுமோ

பெண்: உனக்கே நான் தான் உயிரான மாது

ஆண்: உயிரே வா நீ பிரிவென்பதேது

இருவர்: கங்கை வெள்ளம் அல்லவா
கானல் அல்ல காதல்……..

ஆண்: இப்போ இப்போ முத்தம் உண்டோ

பெண்: யம்மாடி நீ காதல் வண்டோ

ஆண்: மேலும் மேலும் தேனும் பொங்க
கை இரண்டில்
எப்போது நான் அள்ளித் தின்ன

பெண்: கன்னிப் பூவும் நாணம் கொள்ள
கிட்ட வந்து மெல்லக் கிள்ள ஆசை என்ன

ஆண்: கட்டிக் கொஞ்ச வேளை என்ன கண்ணே….

ஆண்: இப்போ இப்போ முத்தம் உண்டோ

பெண்: யம்மாடி நீ காதல் வண்டோ

ஆண்: இப்போ இப்போ ...ஹாஹான் ஹாஹான்

பெண்: யம்மாடி நீ ...ஹ்ம்ம் ம்ம்ம்

A little space to find your voice.

About Ippo Ippo

Ippo Ippo is a song from Anbu Chinnam (1989). Performed by Mano, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer