Aathadi Etho Asaigal Song Lyrics

Anbu Chinnam·1989

Anbu Chinnam movie poster
Singer
Mano and K. S. Chithra
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

முனங்கல்: ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ...

ஆண்: ஆத்தாடி ஏதோ ஆசைகள்
அறியாயோ நீயும் அர்த்தங்கள்
ஏன் திருமுகம் மலராய் அலர்ந்தது
கண் ஜாடை காட்டும் பூச்செண்டு
கண்டாலே கொஞ்சும் செவ்வண்டு..

பெண்: ஆத்தாடி ஏதோ ஆசைகள்
அறியாயோ நீயும் அர்த்தங்கள்

ஆண்: கண்ணில் நின்று ஆடுது இன்று
கைகளில் படாத கனி ரெண்டு
கண்ணில் நின்று ஆடுது இன்று
கைகளில் படாத கனி ரெண்டு

பெண்: தொட நீ மணித் தென்றலா
தோகை பூப் பந்தலா
மலர்ந்த செம்மேனிதான்
இதுதான் உன் மேனிதான்....

ஆண்: மெதுவாய் உன் மீது....

பெண்: னனனன னா

ஆண்: சாய்கின்ற போது....

பெண்: னனனன னா

ஆண்: பருகாத தேனும்....

பெண்: னனனன னா

ஆண்: செவ்வாயில் ஊறும்....

பெண்: னனனன னனனன னனனன னனனன

பெண்: ஆத்தாடி ஏதோ ஆசைகள்

ஆண்: அறியாயோ நீயும் அர்த்தங்கள்

பெண்: தொடத் தொட மேவி இங்கொரு தேவி
வந்தனள் உனைச் சேர நாள் தேடி
தொடத் தொட மேவி இங்கொரு தேவி
வந்தனள் உனைச் சேர நாள் தேடி

ஆண்: கனவு கலைகின்றது காட்சி தெரிகின்றது
கைகள் இணைகின்றது காதல் புரிகின்றது

பெண்: அலை போலே ஆசை....

ஆண்: னனனன னா

பெண்: அதற்கேது பாஷை...

ஆண்: னனனன னா

பெண்: இலை வாழை ஏங்கும்...

ஆண்: னனனன னா

பெண்: இணையாதா காற்றும்.....

ஆண்: னனனன னானனனன னனனன

ஆண்: ஆத்தாடி ஏதோ ஆசைகள்
அறியாயோ நீயும் அர்த்தங்கள்

பெண்: ஏன் திருமுகம் மலராய் அலர்ந்தது
கண் ஜாடை காட்டும் பூச்செண்டு
கண்டாலே கொஞ்சும் செவ்வண்டு..

ஆண்: ஆத்தாடி ஏதோ ஆசைகள்

பெண்: அறியாயோ நீயும் அர்த்தங்கள்

A little space to find your voice.

About Aathadi Etho Asaigal

Aathadi Etho Asaigal is a song from Anbu Chinnam (1989). Performed by Mano, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer