Sippara Rippara Song Lyrics

Paramporul·2022

Singer
Yuvan Shankar Raja, Shankar Mahadevan and Amithash
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

ஆண்: உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு

ஆண்: தந்தன நானா நா நா ..நா...
தந்தன நானா நா நா ..நா...
ரிப்பர ரிப்பர ரிப்பா ரே ....(4)

ஆண்: உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு

ஆண்: சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதைய காசுல கண்டாரே
சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதுன்னு சொன்னவன்
யார் யாரே

ஆண்: அடி ஸ்பீடா
ரொம்ப ஸ்பீடா
இப்ப லிஃப்ட் ஒன்னு
லைஃபுல கிடைச்சாச்சு

ஆண்: ஒரு லீடா
தனி ப்ரீடா
ஒரு நாளுல
மாறியாச்சு

ஆண்: ஹேய் ஹேய்யே
உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு

ஆண்: ஆசைய தூண்டுற
மனுசன் தான்
வாழுற இடத்துல
நானும் வாழ்ந்தேனே
வேடிக்க பார்த்தவன்
கடைசி வரைக்கும்
வேடிக்க பார்ப்பானே

ஆண்: தேவையை தேடி
தினம் தினம் ஓடுற
கூட்டத்தில் என்ன
படச்சானே
விளக்கொன்னு கெடச்சது
பூதம் வந்தது கிங்கா வாழ்வேனே

அனைவரும்: கனவுல ஜாக்பாட் அடிச்சாச்சு
முழுச்சதும் ட்ரீமே நிஜமாசு்சு
மிராகிள் பிளேனா மெரசல் மேனா
காலம் எனக்காச்சு

ஆண்: உலகத்துக்கொரு விலையும் இருக்கா
வாங்கணும் அத ஒரு நாளு
ஆசைக்கு ஒரு அளவும் இருக்கா
புடிச்சத வந்த நீ கேளு

அனைவரும்: சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதைய காசுல கண்டாரே
சிப்பர ரிப்பர ரா ரா ரே
போதுன்னு சொன்னவன்
யார் யாரே

A little space to find your voice.

About Sippara Rippara

Sippara Rippara is a song from Paramporul (2022). Performed by Yuvan Shankar Raja, Shankar Mahadevan, Amithash. Music by Yuvan Shankar Raja. Lyrics by Vivek.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer