Panjavarna Kiliye Song Lyrics

Garudan·2024

Garudan movie poster
Movie
Garudan
Singer
Yuvan Shankar Raja
Lyricist
Snehan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: யாரோட யாரோட
என் காதல் கத பேச
உன்கூட உன்கூட
எத வச்சி நான் பேச

ஆண்: மூச்சு முட்ட பேச்சு முட்ட
வார்த்த தவிக்கும்
உன்ன பாத்ததுமே அத்தனையும்
செத்து கிடக்கும்

ஆண்: ஒத்த சொல்ல நீயும் சொல்ல
கேட்க நினைக்கும்
மனம் உன்ன கண்டா மட்டும்
ஏனோ பறபறக்கும்

ஆண்: பஞ்சாரத்தில் மாட்டிகிட்ட
கோழிக்குஞ்சா கிடக்குறனே
பஞ்ச வர்ண கிளியே உன்ன
நெஞ்சுக்குள்ள சுமக்குறனே

ஆண்: சுண்ணம் ஒன்னு இல்லயேனு
ஏங்கி தவிச்சேன்
உன்ன கண்ட பின்னால
தூங்கி முழிச்சேன்

ஆண்: என்னுடைய பேர
நீயும் சொல்ல ரசிச்சேன்
உங்கிட்ட மட்டும்தான்டி
மெய்யா சிரிச்சேன்

ஆண்: உன்னுடைய மனசுக்குள்ள
இருப்பத படிக்க தெரியலியே
சூசகமா பேசுற வாசகம்
ஒன்னும் புரியலியே

ஆண்: தரையில் விழந்த மீனாட்டும்
தவிக்கிறேன் நான் உன் கிட்ட
ஓங்கி அறஞ்சி சொல்லாமா
எதுக்குடி என்ன நீ விட்ட

ஆண்: யாரோட யாரோட
என் காதல் கத பேச
உன்கூட உன்கூட
எத வச்சி நான் பேச

A little space to find your voice.

About Panjavarna Kiliye

Panjavarna Kiliye is a song from Garudan (2024). Performed by Yuvan Shankar Raja. Music by Yuvan Shankar Raja. Lyrics by Snehan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer