Kombu Vacha Song Lyrics

Garudan·2024

Garudan movie poster
Movie
Garudan
Singer
Yuvan Shankar Raja and Anthony Daasan
Lyricist
Snehan
A continuous glide, at your pace.
Text size

முனங்கல்: ஹே...ஹே...ஹே....

ஆண்: கொம்பு வச்ச கொடுவக் காளை
தொட்டுப்புட்ட தூக்கும் ஆள
உன்ன என்ன எவன்டா தொடுவான்
தொட்டா அவன தூக்குவோன்டா

ஆண்: வையத்துக்குள் வந்த நாம
வாழுகிற காலம் வரையில்
கைக் கோர்த்தே பறப்போம் வாடா
எதையும் ரசிப்போம் டா

ஆண்: பரிவட்டம் கட்டுன ரெட்டக் குதிரை போல
எட்டு தெசையும் போவோம் டா
நமக்கொரு சட்டத்த நாமே தானே
சட்டுன்னு போடுவோம் டா

ஆண்: வானவில்ல போல மறையாம
வானத்தப் போல கரையாம
சுத்துகிற பூமிப் பந்த சுத்திப் பாக்க
பாஸ்போர்ட் கேட்போம் டா

முனங்கல்: ..............

ஆண்: வாழ்வில் ஒத்திகை கெடையாது
காலம் நமக்கென நிக்காது
பட்டியல் போட்ட ஆசைகள
பதுக்ககூடாது

ஆண்: நட்புக்குள்ள தப்பே நடந்தாலும்
தப்புக்கு நட்பே மருந்தாகும்
எதையும் நீ கடந்தே போகலன்னா
உன்ன அது கடந்தே போகும் டா

ஆண்: கட்டுன ரெட்டக் குதிரை போல
எட்டுத் திசையும் போவோம் டா
நமக்கொரு சட்டத்த நாமே தானே
சட்டுன்னு போடுவோம் டா

ஆண்: வானவில்ல போல மறையாம
வானத்தப் போல கரையாம
சுத்துகிற பூமிப் பந்த சுத்திப் பாக்க
பாஸ்போர்ட் கேட்போம் டா

A little space to find your voice.

About Kombu Vacha

Kombu Vacha is a song from Garudan (2024). Performed by Yuvan Shankar Raja, Anthony Daasan. Music by Yuvan Shankar Raja. Lyrics by Snehan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer