Adiye Enna Raagam Song Lyrics

Rummy·2013

Movie
Rummy
Singer
Abhay Jodhpurkar and Poornima Satish
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆ…ஆ....ஆ

பெண்: எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் எங்கள்
இறைவா இறைவா…

ஆண்: அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற வக்கனையா பாக்குற
வம்புகள கூட்டுற சக்கரைய
சாதம் போல ஊட்டுற என்ன
ஏன் நீ ஏணி மேல ஏத்துற ஏத்துற…

ஆண்: அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற

பெண்: ஆ…ஆ....ஆ

ஆண்: இதுவரை இப்படி
இல்ல கொடுக்குற ரொம்பவும்
தொல்ல எதுக்கு நீ புறந்த தொியல
எதுக்கு நீ வளந்த புாியல

ஆண்: பொதுவா உன்ன
எண்ணி போகுது என் ஆவி
துணையா நீ இல்லேனா
கட்டிடுவேன் காவி

ஆண்: இருந்தேன் தண்ட
சோறா என நீ குட்டிஸுரா
போலத்தான் பூசுற வாசமா
வீசுற

ஆண்: அடியே என்ன ராகம்
நீயும் பாடுற நீயும் பாடுற
அழகா உள்ள பூந்து சாமி
ஆடுற சாமி ஆடுற

ஆண்: பழகின நண்பன
விட்டேன் படிப்பையும்
பட்டுனு விட்டேன் அடிக்கடி
தெருவ பாக்குறேன் வருவேன்னு
வழிய பாக்குறேன்

ஆண்: தனியா நானும் கூட
கட்டுறேனே பாட்டு முழுசா
உன்னால நான் ஆனேன்
புள்ள தீட்டு

ஆண்: பசியோ மங்கிப்போச்சு
படுக்க தள்ளிபோச்சு காரணம்
நீயடி தூக்கவா காவடி

ஆண்: அடியே என்ன ராகம்

பெண்: ஆ…ஆ....ஆ
அடியே என்ன ராகம் நீயும் பாடுற

பெண்: ஆ…ஆ....ஆ

ஆண்: அழகா உள்ள பூந்து சாமி ஆடுற

பெண்: ஆ…ஆ....ஆ

ஆண்: வக்கனையா பாக்குற
வம்புகள கூட்டுற சக்கரைய
சாதம் போல ஊட்டுற

பெண்: ஆ…ஆ....ஆ

ஆண்: என்ன ஏன் நீ ஏணி
மேல ஏத்துற ஏத்துற…

ஆண்: அடியே என்ன ராகம்
அடியே என்ன ராகம்

A little space to find your voice.

About Adiye Enna Raagam

Adiye Enna Raagam is a song from Rummy (2013). Performed by Abhay Jodhpurkar, Poornima Satish. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer