Oru Nodi Piriyavum Song Lyrics

Rummy·2013

Movie
Rummy
Singer
D. Imman and Divya Ramani
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம் பொழுதும்
நிழலாக கூட வர பொறந்தேன்
நிசமாக பிறவி பலநூறு தாண்டியும்
வருவேன் துணையாக

ஆண்: ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம் பொழுதும்
நிழலாக கூட வர பொறந்தேன்
நிசமாக பிறவி பலநூறு தாண்டியும்
வருவேன் துணையாக

பெண்: ..............................................

ஆண்: வறண்டு விட்ட
காவிாியா இருந்து என்ன
பூமழையா பொழிய வச்ச
காதல் என்ன ஆகி போச்சு
வாமழையா

பெண்: ஓர கண்ணு
ஜாடமாடையா பேசி
என்ன ஆக்கும் ஊமையா
வேலியிட யாரையா…
வேண்டுவத கேளையா

ஆண்: அட நெல்லு உன்ன
கண்டு அறுவடைக்கு வந்தேன்
நானும் ஆசையா

பெண்: ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம்

பெண்: உறங்க கண்ணு
மூடயிலும் உறங்குதில்லை
உன் நினைப்பு அயிர கெண்ட
மீனா அடங்காம நீந்தும் உன் நினைப்பு

ஆண்: உன் நினைப்பு ஊர
கூட்டுதே உள் மனசில் ஊசி
ஏத்துதே வாழமட்ட தீயில
போல இந்த காதலே

பெண்: தாிகெட்டு நிக்கும்
நெஞ்சு கொலையறுத்துப்புட்டு
கூச்சல் போடுதே..

ஆண்: ஒரு நொடி பிாியவும்
தயங்குதே இருதயம்

பெண்: பொழுதும் நிழலாக
கூட வர பொறந்தேன் நிசமாக

ஆண்: ஆஆ...பிறவி பலநூறு
தாண்டியும் வருவேன் துணையாக

பெண்: ஆஆ... ஆஆ...ஆஆ...

A little space to find your voice.

About Oru Nodi Piriyavum

Oru Nodi Piriyavum is a song from Rummy (2013). Performed by D. Imman, Divya Ramani. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer