Ammadi Ammadi Song Lyrics

Desingu Raja·2013

Desingu Raja movie poster
Singer
Shreya Ghoshal
A continuous glide, at your pace.
Text size

குழு: ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
ம்ம்ம் ம்ம்ம் .......

பெண்: அம்மாடி அம்மாடி
நெருங்கி ஒரு தரம் பாக்கவா
அய்யோடி அய்யோடி
மயங்கி மடியினில் பூக்கவா

பெண்: யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட
வா இழந்ததை மீட்க வா
ஓ... இரவலும் கேட்க வா
ஓ...ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

பெண்: ஹேய் அம்மாடி
அம்மாடி நெருங்கி ஒரு
தரம் பாக்கவா அய்யோடி
அய்யோடி மயங்கி மடியினில்
பூக்கவா

பெண்: யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட
வா இழந்ததை மீட்க வா
ஓ... இரவலும் கேட்க வா
ஓ...ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

பெண்: என்னை நான்
பெண்ணாக எப்போதுமே
உணரல உன்னாலே
பெண்ணானேன் எப்படியென
தெரியல

பெண்: விலகி இருந்திட
கூடுமோ பழகும் வேளையிலே
விவரம் தெரிந்த பின் ஓடினால்
தவறு தான் இதிலே

பெண்: ஏனடா இது
ஏனடா கள்வனே பதில்
கூறடா ஹேய் ஹேய்
ஹேய் ஹேய்

பெண்: ஓஹோ
சொல்லாமல் தொட்டாலும்
உன்னிடம் மனம் மயங்குதே
சொன்னாலும் கேட்காதா
உன் குறும்புகள் பிடிக்குதே

பெண்: அணிந்த உடைகளும்
நாணமும் விலகி போகிறதே
எதற்கு இடைவெளி என்று தான்
இதயம் கேட்கிறதே

பெண்: கூடுதே ஆவல்
கூடுதே தேகமே அதில்
மூழ்குதே ஹேய் ஹேய்

குழு: ம்ம்ம் ம்ம்ம் ஹேய்
ஹேய்

குழு: ம்ம்ம் ம்ம்ம்

பெண்: ஹேய் அம்மாடி
அம்மாடி நெருங்கி ஒரு
தரம் பாக்கவா அய்யோடி
அய்யோடி மயங்கி மடியினில்
பூக்கவா

பெண்: யம்மாடி யம்மாடி
நீ தொடங்க தொலைந்திட
வா இழந்ததை மீட்க வா
ஓ... இரவலும் கேட்க வா
ஓ...ஹேய் ஹேய் ஹேய்
ஹேய்

A little space to find your voice.

About Ammadi Ammadi

Ammadi Ammadi is a song from Desingu Raja (2013). Performed by Shreya Ghoshal. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer