Yedhukkaga Enna Neeyum Song Lyrics

Rummy·2013

Movie
Rummy
Singer
Santhosh Hariharan and Pooja AV
A continuous glide, at your pace.
Text size

ஆண்: எதுக்காக என்ன நீயும்
பாத்த இவன் நெஞ்சுலதான்
மெல்ல மெல்ல பூத்த

பெண்: மழை போல வந்து
நீயும் ஊத்த எத சொல்லுறது
இல்ல இல்ல வாா்த்த

ஆண்: நீ சொல்ல ஒன்னும்
தேவை இல்ல அவளா
சொல்லும் முன்னே நான்
அறிவேன் காதல

பெண்: அள்ளிக்கொண்டு
போறா நல்ல ஆம்பள
அலும்புதான் தாங்கல
எதுக்காக எதுக்காக
உஞ்சநதி போல
திாிஞ்சேனே உன்ன
கண்டபின்னே செம்பருத்தி
ஆனேன் நானே

ஆண்: வட்டக்கல்ல போல
கிடந்தேனே உன்ன சொன்னப்பின்னே
கிட்டிப்புள்ள ஆனேன் தானே

பெண்: கோடு போலத்தான்
வாழ்ந்தவ கோலம் ஆகி போறேன்

ஆண்: மொளமாடு போல்
போனவன் கோயில் காளை
ஆனேன்

பெண்: கத்தாழ உன்னால
கொத்தோட மலா்ந்தேன்

ஆண்: எதுக்காக என்ன நீயும்
பாத்த இவன் நெஞ்சுலதான்
மெல்ல மெல்ல பூத்த

பெண்: மழை போல வந்து
நீயும் ஊத்த எத சொல்லுறது
இல்ல இல்ல வாா்த்த

குழு: .....................................

ஆண்: ம்ம் கட்டுக்கம்பி கூட
சணல் ஆகும் உன கண்ட
பின்னே வத்திக்குச்சி தீபம் ஆகும்

பெண்: உப்பு தண்ணி
கூட ருசியாகும் உன்
சொன்ன பின்னே
கன்னுகுட்டி சிங்கம் ஆகும்

ஆண்: போற போக்குல
நீ என்ன பூட்டு ஏன்டி போட்ட

பெண்: சாவி கேக்குற சாக்குல
தாண்ட வேணும் கோட்ட

ஆண்: கல்யாணம் கட்டாம
கூடாது மிரட்ட

ஆண்: எதுக்காக என்ன நீயும்
பாத்த இவன் நெஞ்சுலதான்
மெல்ல மெல்ல பூத்த

பெண்: மழை போல வந்து
நீயும் ஊத்த எத சொல்லுறது
இல்ல இல்ல வாா்த்த

ஆண்: நீ சொல்ல ஒன்னும்
தேவை இல்ல அவளா
சொல்லும் முன்னே நான்
அறிவேன் காதல

பெண்: அள்ளிக்கொண்டு
போறா நல்ல ஆம்பள
அலும்புதான் தாங்கல

A little space to find your voice.

About Yedhukkaga Enna Neeyum

Yedhukkaga Enna Neeyum is a song from Rummy (2013). Performed by Santhosh Hariharan, Pooja AV. Music by D. Imman. Lyrics by Yugabharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer