Ilaya Nilave Song Lyrics

Ponnu Veettukkaran·1999

Singer
Srinivas and Bhavatharani
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஓ னானனா

ஆண்: இளைய நிலவே

பெண்: னனா னனனா

ஆண்: இளைய நிலவே

பெண்: னனா னனனா

ஆண்: இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன மௌனமோ

ஆண்: அழகு விழிகள் பார்க்க மறுத்தால்
எந்தன் மனம் தாங்குமோ

ஆண்: நீ தானடி என் நிம்மதி
ஓர் வான்மதி உனது திசையில் ஏன்

ஆண்: இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன மௌனமோ
அழகு விழிகள் பார்க்க மறுத்தால்
எந்தன் மனம் தாங்குமோ

ஆண்: இசைக்கும் குயிலே
மௌனம் சுமந்தால்
ஏங்கும் ஏங்கும் பூங்காற்று

பெண்: உறக்கம் இழந்து
தவிக்கும் எனக்குள்
வேறு ஏது தாலாட்டு

ஆண்: வசந்தமே போன பின்
பாடுமோ பூங்குயில்
வாழ்வெல்லாம் கோடையே ஆடுமோ
பொன் மயில்

பெண்: உன் கண்களில் நீர்க் கோலமோ
என் நெஞ்சினை கலங்க விடலாமோ

ஆண்: இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன மௌனமோ
அழகு விழிகள் பார்க்க மறுத்தால்
எந்தன் மனம் தாங்குமோ

பெண்: நடந்த நதியும்
கடந்த பொழுதும்
மீண்டும் திரும்புமோ இங்கே

ஆண்: வெளிச்ச நிலவு இருட்டில் அழுதால்
வானம் நீளுமே அன்பே

பெண்: கனவென்னும் மலர்களை
விதைத்ததார் பூ முகம்
யார் மனம் யாரிடம் வாழ்கையோ நாடகம்

ஆண்: ஓ வான்மதி ஏன் தனி வழி
உன் பாதையை மாற்றிச் செல்லலாமா

பெண்: இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன சலனமோ
புதிய திசையில் உதிக்க நினைத்தால்
எந்தன் மனம் தாங்குமோ

ஆண்: நீ தானடி என் நிம்மதி
ஓர் வான்மதி உனது திசையில் ஏன்

ஆண்: இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன மௌனமோ

பெண்: இளைய நிலவே இளைய நிலவே
இன்னும் என்ன சலனமோ

A little space to find your voice.

About Ilaya Nilave

Ilaya Nilave is a song from Ponnu Veettukkaran (1999). Performed by Srinivas, Bhavatharani. Music by Ilaiyaraaja. Lyrics by Pazhani Bharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer