Kanavilum Song Lyrics

Themmangu Paattukaaran·1997

Singer
Bhavatharani
A continuous glide, at your pace.
Text size

பெண்: கனவிலும் உந்தன் முகம்
நினைவிலும் உந்தன் முகம்
வருவதென்னவோ....ஓ

பெண்: காற்றிலே ஏதோ ஒன்று
கலைந்திடும் நெஞ்சில் ஒன்று
வருவதென்னவோ....ஓ

பெண்: என் காதல் கோவில்
வாழும் தெய்வம் இங்கு நீதான்
வரம் ஒன்று வேண்டும் என கேட்கும்
கோதை நான்தான்

பெண்: என் இதயம் இங்கே
அது உன்னை தேடுது
உனக்காகதானே
தினம் இங்கு வாடுது

A little space to find your voice.

About Kanavilum

Kanavilum is a song from Themmangu Paattukaaran (1997). Performed by Bhavatharani. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer