Anathai Endru Song Lyrics

Sethupathi IPS·1994

Sethupathi IPS movie poster
Singer
Bhavatharani and Chorus
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: அனாதை என்று
எம்மை ஆக்கிடாதே
காக்க வேண்டும் இறைவா
அய்யா உன் காதில்
எங்கள் பாடல் ஓசை
கேட்க வேண்டும் இறைவா...

குழு: {அனாதை என்று
எம்மை ஆக்கிடாதே
காக்க வேண்டும் இறைவா
அய்யா உன் காதில்
எங்கள் பாடல் ஓசை
கேட்க வேண்டும் இறைவா...} (2)

குழு: எங்கள் காவல்
தெய்வம் மெல்ல
விழி மலர வேண்டுமே
இரு கால்கள் மீண்டும் எழுந்து
நடை பயில வேண்டுமே

குழு: எங்கள் கோயில்
தீபம் இங்கே
ஒளி வீச வேண்டுமே
உங்கள் கருணை என்று நாங்கள்
அதை பேச வேண்டுமே

குழு: பொல்லாத தீமை யாவும்
இல்லாமல் மண்ணில் வீழ
எல்லார்க்கும் எந்த நாளும்
பொன்னான நன்மை சூழ

குழு: நூறு ஆண்டு எங்கள் மன்னன்
வாழ வேண்டுமே சேதுபதி........

குழு: எங்கள் தலைவன் சேதுபதி
என்றும் நமது நீதிபதி
எழுந்து வா புது வித பொலிவுடன்
எதிரிகள் பொடிபடும் வலிவுடன்

குழு: அவர் நடையிலே
திசைகளும் அதிர்ந்திடும்
எதிர் வரும் தடைகளும்
உடைபடும்
தருமம் பிழைத்தது
திரும்ப எழுந்தது
தலையும் நிமிர்ந்தது
துணிவுடன் நடந்தது

குழு: எங்கள் தலைவர் சேதுபதி
என்றும் நமது நீதிபதி
எங்கள் தலைவர் சேதுபதி
என்றும் நமது நீதிபதி
ஆ... ஆஆ... ஆஆ...
ஆ... ஆஆ... ஆஆ...
ஆ... ஆஆ... ஆஆ...

A little space to find your voice.

About Anathai Endru

Anathai Endru is a song from Sethupathi IPS (1994). Performed by Bhavatharani, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer