Ammamma Unnai Song Lyrics

Sadhu·1994

Sadhu movie poster
Movie
Sadhu
Singer
K. J. Yesudas
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அம்மம்ம்மா உன்னை போலே
ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே
அன்புக்கெல்லாம் உன்னை போலே
ஒரு கோயில்
எங்கேயும் இல்லை அழகே

ஆண்: நான் வாங்கும் மூச்சும்
நான் பேசும் பேச்சும்
உனையே நினைத்திருக்கு ஓஒ.....ஓ

ஆண்: அம்மா என் அம்மா
என்னை பெத்த கமலம்மா
அம்மா அம்மா
அம்மா என் அம்மா
கண்ணில் உந்தன் கனவம்மா
அம்மா அம்மா

ஆண்: அம்மம்ம்மா உன்னை போலே
ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே
அன்புக்கெல்லாம் உன்னை போலே
ஒரு கோயில்
எங்கேயும் இல்லை அழகே

ஆண்: {பாலாபிஷேகம்
தேனாபிஷேகம்
செய்தாலும் எந்தன்
கடன் தீராதம்மா} (2)

ஆண்: கனகாபிஷேகம்
வைராபிஷேகம்
செய்தாலும் எந்தன்
மனம் ஆராதம்மா

ஆண்: மாத வாடகை கொடுக்காமலே
உன் மடி வீட்டின்னிலே
உடல் வழ்ந்ததது உயிர் மூச்சுடன்
ஐ இரு மாதங்களே

ஆண்: அம்மம்ம்மா உன்னை போலே
ஒரு தெய்வம்
இங்கேதும் இல்லை அமுதே
அம்மம்ம்மா உன்னை போலே
ஒரு தெய்வம்

A little space to find your voice.

About Ammamma Unnai

Ammamma Unnai is a song from Sadhu (1994). Performed by K. J. Yesudas. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer