Aaradi Chuvaru Thaan Song Lyrics

Idhu Namma Bhoomi·1992

Idhu Namma Bhoomi movie poster
Singer
K. J. Yesudas and Swarnalatha
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

ஆண்: காட்டாறும் இளங்குயில்களின்
பாட்டாறும்....
காவல் ஏற்குமோ காதல் தோற்குமோ

ஆண்: ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

ஆண்: ஆழ்கடல் அலைகளும்
ஓயுமோ பிறர் ஆணையால் ஓ......
பூமியில் மலைகளும் சாயுமோ
வெறும் சூறையால் ஓ......
காவல் தனை தாண்டியே
காதல் இசை தீண்டுமே
நீ எங்கே ஓ....நான் அங்கே
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

ஆண்: ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

பெண்: ராத்திரி வலம் வரும் பால் நிலா
என்னை வாட்டுதே ஓ......
நேத்திரம் துயில் கொள்ளும் வேளையில்
அனல் மூட்டுதே ஓ.......
வாடும் மலர் தோரணம்
நீயும் இதன் காரணம்
நீ எங்கே ஓ.......நான் அங்கே
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

பெண்: ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

பெண்: வானெல்லாம் நிலம் வளம்
நீரெல்லாம் உன்னை பார்க்கிறேன் ஓ.....

ஆண்: காத்திரு நலம் பெறும் நாள் வரும்
சிறை மீட்கிறேன் ஓ.....

பெண்: போதும் படும் வேதனை
காதல் தரும் சோதனை

ஆண்: நீ எங்கே ஓ......நான் அங்கே
ஹோ ஓ ஹோ ஓ ஹோ ஓ

பெண்: ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே

ஆண்: கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

ஆண்: காட்டாறும் இளங்குயில்களின்
பாட்டாறும்

ஆண்: காவல் ஏற்குமோ
காதல் தோற்குமோ

ஆண்: ஆறடி சுவருதான்
ஆசையை தடுக்குமா
கிளியே தந்தன கிளியே
கோட்டையை எழுப்பலாம்
பாதையை மறைக்கலாம்
கிளியே தந்தன கிளியே

A little space to find your voice.

About Aaradi Chuvaru Thaan

Aaradi Chuvaru Thaan is a song from Idhu Namma Bhoomi (1992). Performed by K. J. Yesudas, Swarna Latha. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer