Annal Gandhi Song Lyrics

Desiya Geetham·1998

Desiya Geetham movie poster
Singer
Ilayarja
Lyricist
Vasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அண்ணல் காந்தி
கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த
தேசம் இதுவா

ஆண்: சுதந்திரம் சிறையிலே
சுயநலம் வெளியிலே
அன்னை நாடு இன்று
அனாதையா

ஆண்: அண்ணல் காந்தி
கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த
தேசம் இதுவா

ஆண்: ஜாதி மதம்
ரத்தம் கேட்கும் நாடாச்சு
நீதி நியாயம்
நாட்டை விட்டு போயாச்சு

ஆண்: அண்ணல் காந்தி
கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த
தேசம் இதுவா

ஆண்: அண்ணல் காந்தி
கண்டதென்ன ஊமை கனவா
தீயில் மூழ்கி முத்தெடுத்த
தேசம் இதுவா

ஆண்: அம்மா நீயும் பிள்ளை கையில்
இன்னும் கைதியா
அம்மா நீயும் சொந்த நாட்டில்
இன்னும் அகதியா

ஆண்: அந்த நாள்
நினைவிலே அழுவதேன்
அன்னையே தேற்ற
ஒரு வார்த்தை இங்கு ஏது

ஆண்: அம்மா நீயும் பிள்ளை கையில்
இன்னும் கைதியா
அம்மா நீயும் சொந்த நாட்டில்
இன்னும் அகதியா

ஆண்: ஆடும் கொடி பாடும்
சோக கீதங்கள்
காலம் எல்லாம்
எங்கள் நெஞ்சில் காயங்கள்

ஆண்: {அம்மா நீயும் பிள்ளை கையில்
இன்னும் கைதியா
அம்மா நீயும் சொந்த நாட்டில்
இன்னும் அகதியா} (2)

A little space to find your voice.

About Annal Gandhi

Annal Gandhi is a song from Desiya Geetham (1998). Performed by Ilayarja. Music by Ilaiyaraaja. Lyrics by Vasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same lyricist

More songs with the same composer