Naan Vaakkapattu Song Lyrics

Desiya Geetham·1998

Desiya Geetham movie poster
Singer
Sujatha
A continuous glide, at your pace.
Text size

பெண்: நான் வாக்கப்பட்டு போகப்போற
ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம்
தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு

பெண்: நான் வாக்கப்பட்டு போகப்போற
ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம்
தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு

பெண்: ஏ அன்னக்கிளியே
அடி சொர்ணக்கிளியே
அத கேட்டுக்க நீ
நான் வாக்கப்பட்டு போகப்போற
ஊர பத்தி கேளு

பெண்: துள்ளும் குத்தால காத்து
வந்து குடியிருக்குமடி
அங்கு வைகாசி கூட
இளங்குளிரடிக்குமடி

பெண்: நான் வாக்கப்பட்டு போகப்போற
ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம்
தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு

பெண்: என் போல ஆறு ஒன்னு
துள்ளி துள்ளி நடக்கும்

பெண் குழு: அடி ஆத்தி அம்மா
இன்னும் கொஞ்சம் மேல சொல்லு

பெண்: பூ போல மேகம் வந்து
சாரல் மழை தெளிக்கும்

பெண் குழு: காவேரி குட்டி நல்ல
கதை இன்னமும் சொல்லு

பெண்: புன்னை மரப்பொந்துக்குள்ள
பச்சக்கிளி கொஞ்சையில
கேக்கும் காதல் பேச்சு
அத கேட்டா மனசே போச்சு
மாம்பூவூ வாசம் வரும்
மண்ணோட நேசம் வரும்
சொன்னா அதுதான் தீராது

பெண்: அட இன்னமும்
சொல்லுறேன் கேட்டுக்கோ
நான் சொன்னத
பின்னால பாத்துக்கோ
புது பொண்ணா நான் போகையில
வேடிக்கை நீ பாக்க வா...

பெண்: நான் வாக்கப்பட்டு போகப்போற
ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம்
தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு

பெண்: நான் போகும் சீமையில
நாலு போகம் விளையும்

ஆண் குழு: அட காத குடுத்தா
எட்டு முழம் பூவ சுத்துவா

பெண்: நான் கை தூவி போட்ட
விதை மச்சு வந்து நெறையும்

ஆண் குழு: கொஞ்சம் கண்ணு அசந்தா
ரொம்ப ரொம்ப ரீல சுத்துவா

பெண்: மஞ்சுக்கிங்க பஞ்சம் இல்ல
பஞ்சத்தில யாரும் இல்ல
ராகம் பாடும் காத்து
மெல்ல தாளம் போடும் நாத்து
மேற்கால வைகை அணை
யானை மலை தேனீ சுனை
பார்க்க பார்க்க திகட்டாது

பெண்: அட நண்டு நடக்குற நெலத்தில்
செந்நாரை பறக்குற இடத்தில்
நான் வாழ்வேனே வாக்கப்பட்டு
வேடிக்கை நீ பார்க்க வா...

பெண்: நான் வாக்கப்பட்டு போகப்போற
ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம்
தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு

பெண்: ஏ அன்னக்கிளியே
அடி சொர்ணக்கிளியே
அத கேட்டுக்க நீ

பெண்: வாக்கப்பட்டு போகப்போற
ஊர பத்தி கேளு

பெண்: துள்ளும் குத்தால காத்து
வந்து குடியிருக்குமடி
அங்கு வைகாசி கூட
இளங்குளிரடிக்குமடி

பெண்: நான் வாக்கப்பட்டு போகப்போற
ஊர பத்தி கேளு
அடி நாலு பக்கம்
தென்னந்தோப்பு தோப்புக்குள்ள வீடு

A little space to find your voice.

About Naan Vaakkapattu

Naan Vaakkapattu is a song from Desiya Geetham (1998). Performed by Sujatha. Music by Ilaiyaraaja. Lyrics by Pazhani Bharathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer