Mannana Poranthavuga Song Lyrics

Desiya Geetham·1998

Desiya Geetham movie poster
Singer
Pushpavanam Kuppuswamy
Lyricist
Vasan
A continuous glide, at your pace.
Text size

ஆண்: மன்னனா பொறந்தவுக
மண்ணெண்ணைக்கு நிக்குறாக
அரசனா பொறந்தவுக
அரிசிக்காக நிக்குறாக

ஆண்: மன்னனா பொறந்தவுக
மண்ணெண்ணைக்கு நிக்குறாக
அரசனா இருந்தவங்க
அரிசிக்காக நிக்குறாக

ஆண்: அரிசி பருப்ப
அரைகுறையா நிறுப்பானே
அவன் மந்திரம் போட்டு
மண்ணெண்ணை அளவ
கொறைப்பானே
அரிசி பருப்ப அரைகுறையா
நிறுப்பானே
அவன் மந்திரம் போட்டு
மண்ணெண்ணை அளவ
கொறைப்பானே

ஆண் & குழு: லிட்டருக்கு ஐநூறு
வீடு வந்து சேராது
ரேசணுல கோளாறு
கேட்பது யாரு

குழு: ஹே ஹே ஹே ஹெய்ஹே
ஹே ஹே ஹே ஹெய்ஹே

ஆண்: சோதனைக்கு மந்திரி வந்தா
ரேசன் கடை ரெண்டு படும்
மந்திரிக்கு சோதனை வந்தா
எங்க போயி கொண்டு விடும்

ஆண்: {சாதனையின் பட்டியல்
மட்டும் கொறையாது
எங்க வேதனைய
லிஸ்ட்டு போட முடியாது} (2)

ஆண் & குழு: {ஹே சட்டம் போடும் சர்க்காரு
ஊரு வந்து சேராது
ஹே மானங்கெட்ட நம்மூரு
கேட்பது யாரு} (2)

A little space to find your voice.

About Mannana Poranthavuga

Mannana Poranthavuga is a song from Desiya Geetham (1998). Performed by Pushpavanam Kuppuswamy. Music by Ilaiyaraaja. Lyrics by Vasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer