Aala Pirandha Maharasa Song Lyrics

Veera Thalattu·1998

Veera Thalattu movie poster
Singer
Ilayaraja and K. S. Chithra
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆள பிறந்த மகராசா மகராசா
ஆள பிறந்த மகராசா மகராசா

பெண்: என் கண்ணின் மணி நீ
கண்ணுறங்கவே
உன் தென்றல் காற்றுதான்
மெல்ல வீசுதே

பெண்: கானமயில் கூட்டம் எல்லாம்
பாட்டு சொல்லுதே பாட்டு சொல்லுதே

ஆண்: ம்ம்ம்ம்
ஆள பிறந்த மகராசா மகராசா
ஆள பிறந்த மகராசா மகராசா

ஆண்: நீதி தேவன் என்று
பேர் வாங்கணும்
நீயும் பேர் வாங்கணும்

பெண்: தர்ம ராசா என்று
ஊர் பேசணும்
உன்னை ஊர் பேசணும்

ஆண்: ஏழையின் வீட்டில்
செல்வமும் சேர
கோழையின் நெஞ்சில்
வீரமும் கூட

பெண்: எல்லா சீமையும்
இங்கு வந்து வாழ்த்து சொல்லி
படும் பாட்டு காதில் கேட்க

பெண்: ஆள பிறந்த மகராசா மகராசா
ஆள பிறந்த மகராசா மகராசா

ஆண்: உன் தோளை நிமிர்த்தி
வீரம் கொள்ளடா
நீ வாளை உயர்த்தி
தீமை வெல்லடா
வீர நடை போட்டு வந்து
ஊரை ஆளடா
நீ ஊரை ஆளடா

பெண்: ஆள பிறந்த மகராசா மகராசா

ஆண்: அடடா
ஆள பிறந்த மகராசா மகராசா

ஆண்: தாயி தெய்வம் என்று
பாராட்டனும் அன்பு பாராட்டனும்....

பெண்: தந்தை பேரை என்றும் நீ
காக்கணும் என்றும் நீ காக்கணும்....

ஆண்: எத்தனை பிறவி
நான் கொண்ட போதும்
என் துணை
எனவே நீ வர வேண்டும்

பெண்: ராசா தங்கம் அன்பில் வாழும்
நாளும் செல்ல பூவும் பொட்டும்
கூட வரணும்

ஆண்: ஆஹ்ஆஹா
ஆள பிறந்த மகராசா மகராசா
ஆள பிறந்த மகராசா மகராசா

பெண்: என் கண்ணின் மணி நீ
கண்ணுறங்கவே
உன் தென்றல் காற்றுதான்
மெல்ல வீசுதே

பெண்: கானமயில் கூட்டம் எல்லாம்
பாட்டு சொல்லுதே பாட்டு சொல்லுதே

பெண்: ஆள பிறந்த மகராசா மகராசா
ஆள பிறந்த மகராசா மகராசா

A little space to find your voice.

About Aala Pirandha Maharasa

Aala Pirandha Maharasa is a song from Veera Thalattu (1998). Performed by Ilayaraja, K. S. Chithra. Music by Ilaiyaraaja. Lyrics by Kasthuri Raja.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer