Adyar Beach Oram Song Lyrics

Vallarasu·2000

Vallarasu movie poster
Singer
Deva
Lyricist
Kalidasan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா

ஆண்: அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா

ஆண்: மீரா ஓடி வா ஜோரா
மௌன் ரோடா
தேஞ்சி போன நாரா

ஆண்: அடையாறு பீச் ஓரம்
அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடிவந்தேன் ஜோரா
உன்மேல ஆசை பட்டு
ஓடிவந்தேன் ஜோரா

குழு: .............................

ஆண்: தங்கத்தால் தகடெடுத்து
தாலி ஒன்னு செய்ய போறேன்
வெள்ளியால் முத்து எடுத்து
கொலுசொன்னு போட போறேன்

ஆண்: தங்கத்தால் தகடெடுத்து
தாலி ஒன்னு செய்ய போறேன்
வெள்ளியால் முத்து எடுத்து
கொலுசொன்னு போட போறேன்

ஆண்: என்னம்மா என்னம்மா
வந்து நில்லு பக்குவம்மா
என்னம்மா என்னம்மா
வந்து நில்லு பக்குவம்மா

ஆண்: சிரிப்புல சிம்ரன்மா நீ
நடையிலே நகுமா
குண்டு மூஞ்சி குஷுப்பூமா
நீ எனக்கு புதுசுமா

குழு: மீரா ஓடி வா ஜோரா
மௌன் ரோடா
தேஞ்சி போன நாரா

குழு: .........................

ஆண்: ஜன்னல் வச்ச ஜாக்கெட்ல
அடிக்கிது பீச்சு காத்து
தேவிகலா தியேட்டர்ல எடுத்தேன்
ரெண்டு டிக்கெட்டு

ஆண்: ஜன்னல் வச்ச ஜாக்கெட்ல
அடிக்கிது பீச்சு காத்து
தேவிகலா தியேட்டர்ல எடுத்தேன்
ரெண்டு டிக்கெட்டு

ஆண்: நமக்குன்னு கெடச்சது
ஓரமா ரெண்டு சீட்டு
நமக்குன்னு கெடச்சது
ஓரமா ரெண்டு சீட்டு

ஆண்: அணைஞ்சது லைட்டு
படத்துலே பைட்டு
ஆனா நம்ம நைட்டு
ரெண்டு பேரும் டைட்டு

குழு: மீரா ஓடி வா ஜோரா
மௌன் ரோடா
தேஞ்சி போன நாரா

ஆண்: அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா

குழு: அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா

ஆண்: மீரா ஓடி வா ஜோரா
மௌன் ரோடா
தேஞ்சி போன நாரா

ஆண்: அடையாறு பீச் ஓரம்.....
அடையாறு பீச் ஓரம்
காத்திருக்கும் மீரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா
உன்மேல ஆசை பட்டு
ஓடி வந்தேன் ஜோரா

A little space to find your voice.

About Adyar Beach Oram

Adyar Beach Oram is a song from Vallarasu (2000). Performed by Deva. Music by Deva. Lyrics by Kalidasan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer