Nenje Nenje Thuninthu Vidu Song Lyrics
Vallarasu·2000
குழு: ...........................
ஆண்: நெஞ்சே நெஞ்சே துணிந்து விடு
நீதியின் கண்களை திறந்து விடு
நச்சு பாம்புகள் படமெடுத்தால்
அச்சம் வேண்டாம் அழித்து விடு
நெஞ்சே நெஞ்சே நெஞ்சே நெஞ்சே........
ஆண்: பணிந்து பணிந்து இந்த பூமி வளைந்தது
குனிந்து குனிந்து குனிந்த கூனும் உடைந்தது
கொடுமை கண்டு கொடுமை கண்டு கொதிக்குது
மிருகம் கண்டு மிருகம் கண்டு மிதித்திடு மனமே.....
வெற்றி வெற்றி வெற்றி வெற்றி.........
குழு: கலங்காதே மனமே மயங்காதே
தாயகத்தின் மானம் காக்க தயங்காதே
ஆண்: சுயநலம் ஒன்றே சிலரது வாதம்
அது அறியாது தேசியகீதம்
அன்பால் வென்றது அது அந்த காலம்
ஆயுதம் வெல்வது அது இந்தக் காலம்
ஆயுதம் எழுக ஆணவம் அழிக
இனி பாரத தேசம் உன் பெயர் சொல்ல
ஆண்: புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம்
ரத்தம் வழிய ரத்தம் வழிய நிற்குது
பெற்ற மகனை பெற்ற மகனை அணைக்குது
ரத்தம் கொடுத்து ரத்தம் கொடுத்து காக்குது மகனே....
ஆண்: அன்னை தேசம் ரெண்டுக்கும் இங்கே விலையில்லை
அட பெற்ற அன்னையை உற்ற தேசத்தை
வெள்ளி வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன்
மகனில்லை ஓர் மகனில்லை
ஆண்: அன்னை தேசம் ரெண்டுக்கும் இங்கே விலையில்லை
அட பெற்ற அன்னையை உற்ற தேசத்தை
வெள்ளி வெள்ளி வெள்ளி காசுக்கு விற்பவன்
மகனில்லை அவன் மனிதனில்லை....
குழு: சுயநலத்தோடு வாழ்கின்ற மனிதன்
விலங்கின் பிள்ளையடா
பொதுநலம் காக்க போர் செய்யும் மனிதன்
தெய்வத்தின் பிள்ளையடா
ஆண்: இனி பொறுத்துக் கொண்டிருப்பது முறையல்ல
போர்க்களத்தினில் செய்வது கொலையல்ல
இனி பொறுத்துக் கொண்டிருப்பது முறையல்ல
போர்க்களத்தினில் செய்வது கொலையல்ல
விஜயா விஜயா பிள்ளை எனடா
வேளை வந்தது வேலை முடிடா
ஆண்: புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம்
ரத்தம் வழிய ரத்தம் வழிய நிற்குது
பெற்ற மகனை பெற்ற மகனை அணைக்குது
ரத்தம் கொடுத்து ரத்தம் கொடுத்து காக்குது மகனே...
ஆண்: சத்தியம் தானே வென்றிடும் என்பது சரியல்ல
ஒரு சத்தியம் வெல்லவும் சாதனை செய்யவும்
ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் சிந்தணும் பிழையல்ல
அது பிழையல்ல
ஆண்: சத்தியம் தானே வென்றிடும் என்பது சரியல்ல
ஒரு சத்தியம் வெல்லவும் சாதனை செய்யவும்
ரத்தம் ரத்தம் ரத்தம் ரத்தம் சிந்தணும் ஒதுங்காதே
அது சரியல்ல
குழு: அஹிம்சையை கொஞ்சம் நிறுத்தி வைத்தால்தான்
தேசம் உயிர் பிழைக்கும்
வயல்களில் இறங்கி களை எடுத்தால்தான்
பயிர்கள் களை எடுக்கும்
ஆண்: நம் காந்திக்கு கொஞ்சம் ஓய்வு கொடு
அவர் கைத்தடி எங்கே வாங்கி விடு
நம் காந்திக்கு கொஞ்சம் ஓய்வு கொடு
அவர் கைத்தடி எங்கே வாங்கி விடு
பொதுவாய் எழுக புதுமை விளங்க
இனிமை வழிக நம் தேசம் வாழ்க.......
ஆண்: புத்தம் புதிய புத்தம் புதிய பாரதம்
ரத்தம் வழிய ரத்தம் வழிய நிற்குது
பெற்ற மகனை பெற்ற மகனை அணைக்குது
ரத்தம் கொடுத்து ரத்தம் கொடுத்து காக்குது மகனே...ஏ.....
Chorus: ………………….
Male: Nenje nenje thuninthu vidu
Needhiyin kangalai thiranthu vidu
Nachchu paambugal padameduththaal
Achcham vendaam azhiththu vidu
Nenje nenje nenje nenje nenje……
Male: Paninthu paninthu intha bhoomi valainthathu
Kuninthu kuninthu kunintha koonum udainthathu
Kodumai kandu kodumai kandu kodhikkuthu
Mirugam kandu mirugam kandu midhiththidu manamae
Vetri vetri vetri vetri….
Chorus: Kalangaathae manamae mayangaathae
Thaayagaththin maanam kaakka thayangaathae
Male: Suyanalam ondrae silarathu vaadham
Adhu ariyaathu dhesiyageetham
Anbaal vendrathu athu antha kaalam
Aayutham velvathu adhu intha kaalam
Aayutham ezhuga aanavam azhiga
Ini bharatha dhesam un peyar solla
Male: Puththam pudhiya putham puthiya baharatham
Raththam vazhiya raththam vazhiya nirkkuthu
Petra maganai petra maganai anaikkuthu
Raththam koduththu raththam koduththu kaakkuthu maganae
Male: Annai dhesam rendukkum ingae vilaiyillai
Ada petra annaiyai uttra dhesaththai
Velli velli velli kaasukku virpavan
Maganillai orr maganillai
Male: Annai dhesam rendukkum ingae vilaiyillai
Ada petra annaiyai uttra dhesaththai
Velli velli velli kaasukku virpavan
Maganillai avan manithanillai
Chorus: Suyanalaththodu vaazhgindra manithan
Vilangin pillaiyadaa
Podhunalam kaakka por seiyum manithan
Dheivaththil pillaiyadaa
Male: Ini poruthtu kondirupathathu muraiyalla
Porkkalaththinil seivathu kolaiyalla
Ini poruthtu kondirupathathu muraiyalla
Porkalaththinil seivathu kolaiyalla
Vijayaa vijayaa pillai enadaa
Velai vanthathu velai mudidaa
Male: Puththam pudhiya puththam pudhiya bharatham
Raththam vazhiya raththam vazhiya nirkuthu
Petra maganai petra maganai anaikkuthu
Raththam koduththu raththam koduththu kaakkuthu maganae
Male: Saththiyam thaanae vendridum enbathu sariyalla
Oru saththiyam vellavum saathanai seiyyavum
Raththam raththam raththam raththam sinthanum odhungaathae
Adhu sariyalla
Male: Saththiyam thaanae vendridum enbathu sariyalla
Oru saththiyam vellavum saathanai seiyyavum
Raththam raththam raththam raththam sinthanum odhungaathae
Adhu sariyalla
Chorus: Ahimsaiyai konjam niruththi vaiththaalthaan
Dhesam uyir pizhaikkum
Vayalgali irangi kalai eduththaalthaan
Payirgal kalai edukkum
Male: Nam gandhikku konjam ooivu kodu
Avar kaiththadi engae vaangi vidu
Nam gandhikku konjam ooivu kodu
Avar kaiththadi engae vaangi vidu
Podhuvaai ezhuga pudhumai vilanga
Inimai vazhiga nam dhesam vaazhga
Male: Puththam pudhiya puththam pudhiya bharatham
Raththam vazhiya raththam vazhiya nirkuthu
Petra maganai petra maganai anaikkuthu
Raththam koduththu raththam koduththu kaakkuthu maganae…ae….
About Nenje Nenje Thuninthu Vidu
Nenje Nenje Thuninthu Vidu is a song from Vallarasu (2000). Performed by Shangar Mahadevan. Music by Deva. Lyrics by Vairamuthu.
Lyrics available in Tamil and English script (transliteration).
- Movie
- Singer
- Music director
- Lyricist
Related songs
Connected through their movie, performers, creators, tags or release period.
- Aruppukottai Akka PonnuVallarasu · 2000Hariharan and Sujatha
- Chekka Chekka SevanthaVallarasu · 2000S. P. Balasubrahmanyam and S. Janaki
- Hello Mister NaiduVallarasu · 2000Anuradha Sriram and Mano
- Adyar Beach OramVallarasu · 2000Deva
- Aanna AavannaPanchalankuruchi · 1996Krishnaraj and Sujatha
- Aasaiyil Orr KadithamAasaiyil Oru Kaditham · 1999Srinivas
- Aathora AalamaramTamizh Ponnu · 1992K. J. Jesudass
- Aathoram ThoppukkullaPanchalankuruchi · 1996Swarnalatha
- Aavarampoo AzhageTamizh Ponnu · 1992S. P. Balasubrahmanyam and K. S. Chitra
- Ada Vazhumbothu ManithaneVedan · 1993S. P. Balasubrahmanyam
- Akila AkilaNerrukku Ner · 1997Srinivas and Anupama
- Anda Ka KasamPagaivan · 1997Mano
More songs with the same lyricist
- Kaalam En Kadhali24 · 2016Benny Dayal
- Punnagaye24 · 2016Haricharan and Shashaa Tripati
- Endrendrum PunnagaiAlaipayuthey · 2000A.R.Rahman, Clinton Cerejo, Shankar Mahadevan and Srinivas
- Evano OruvanAlaipayuthey · 2000Swarna Latha
- Kadhal SaduguduAlaipayuthey · 2000S.P. Balasubrahmaniyam and Charan
- MaangalyamAlaipayuthey · 2000Clinton Cerejo, Srinivas and A. R. Rahman
More songs with the same composer
- Adada Nadandhu Varaa123 · 2002Anuradha Sriram and Shankar Mahadevan
- April Mazhai Megame123 · 2002Anuradha Sriram
- Hey Penne Oru123 · 2002Madhangi and Suresh Peters
- Hey Penne123 · 2002Madhangi and Unnimenon
- Kanchivaram Povom123 · 2002Krishnaraj, Sabesh and Mano
- Konjam Konjam123 · 2002Suresh Peters and Anuradha Sriram

