Aanna Aavanna Song Lyrics

Panchalankuruchi·1996

Singer
Krishnaraj and Sujatha
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

முனங்கல்: .............

ஆண்: ஆன்னா ஆவன்னா
அத்த பொண்ண பாருண்ணா
ஏன்னா ஏயன்னா இவ
எலுமிச்ச பழ கலரண்ணா

ஆண்: ஆன்னா ஆவன்னா
அத்த பொண்ண பாருண்ணா
ஏன்னா ஏயன்னா இவ
எலுமிச்ச பழ கலரண்ணா

ஆண்: ஒத்தக்கல்லு மூக்குத்தி சும்மா
மொறச்சு மொறச்சு பாக்குது
ரெட்டக் கல்லு கம்மலு என்னை
வளைச்சு வளைச்சு இழுக்குது

ஆண்: பொண்ணு நல்ல சைசு
பூவப் போல நைசு
இவ சுண்டுவிரல் தொட்டுப்புட்டா
சூரியனும் ஐஸூ

குழு: கோல் கோல் மச்சான் கோல் கோல்
கோல் கோல் மச்சான் கோல் கோல்...

ஆண்: ஏக்கா ஏலக்கா
நீ எந்த ஊரு ஆளக்கா
வாக்கா வாழக்கா
இது வாழத்தண்டு காலக்கா

பெண்: எத்தனையோ ஆம்பளைக
எக்கி எக்கி பாத்தாக
மானமுள்ள பொம்பளைக
மாட்டிக்கிற மாட்டாக

குழு: லடுலடுக்கி யம்மா லடுலடுக்கி
சிடுசிடுக்கி யம்மா சிடுசிடுக்கி

குழு: உன்னப் பத்தி ஊருக்குள்ள
கிழவிகளும் சொன்னாக
ஒதுங்கி நின்ன மாராப்பையும்
ஒழுங்கு பண்ணி போட்டாக

ஆண்: தின்னாத பழம் பழுத்து
வளைஞ்ச கொடி வளைஞ்ச கொடி
என்ன மட்டும் மடியில் வச்சு
முடிஞ்சுக்கடி முடிஞ்சுக்கடி

பெண்: சுத்தி சுத்தி வம்பிழுக்கும்
சூரக்கோட்ட வீரய்யா
தந்தமுள்ள யானை எல்லாம்
தள்ளிக் கொஞ்சம் நில்லய்யா

குழு: கோல் கோல் வச்சான் கோல் கோல்

குழு: கோல் கோல் வச்சான் கோல் கோல்...

ஆண்: தேனிருக்கும் ஒதட்ட கொஞ்சம்
தின்னுப் பாக்க கூடாதா
ஆக்கி வச்ச தட்டு சோத்த
அள்ளித் தின்னா ஆகாதா

குழு: லடுலடுக்கா யம்மா லடுலடுக்கா
சிடுசிடுக்கா யப்பா சிடுசிடுக்கா

குழு: முத்தமிட்டு முத்தமிட்டு
மூச்சு வாங்க கூடாதா
மூடி வச்ச மல்லிகைய
மோந்து பாத்தா ஆகாதா

பெண்: ஆம்பளைக்கு பசியெடுத்தா
அடக்கமில்ல அடக்கமில்ல
பொம்பளைக்கு பசியெடுத்தா
வெளியில் சொல்லி பழக்கமில்ல

ஆண்: பஞ்சு எதுக்கு பத்த வைக்கத்தான்
அட பாலு எதுக்கு எச்சி வைக்கத்தான்

பெண்: நான் வெளைஞ்சி நிக்கும்
இனிப்பு கரும்புதான்
அத ஒடிச்சு திங்க ஆச உனக்குத்தான்

குழு: கோல் கோல் மச்சான் கோல் கோல்

குழு: கோல் கோல் யக்கா கோல் கோல்...

குழு: கோல் கோல் மச்சான் கோல் கோல்

குழு: கோல் கோல் யக்கா கோல் கோல்...

A little space to find your voice.

About Aanna Aavanna

Aanna Aavanna is a song from Panchalankuruchi (1996). Performed by Krishnaraj, Sujatha. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer