Arutperunjodhi Song Lyrics

Viduthalai Part 1·2023

Singer
Ilayaraja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: போற்றிநின் பேரருள்
போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலினோங்கிய
அருட்பெருஞ் ஜோதி

ஆண்: போற்றிநின் பேரருள்
போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலினோங்கிய
அருட்பெருஞ் ஜோதி

ஆண்: அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை

ஆண் & குழு: அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை

ஆண்: சாதியும் மதமும் சமயமும் பொய்யனெ
ஆதியிலுணர்த்திய அருட்பெருஞ் சோதி

ஆண் & குழு: சாதியும் மதமும் சமயமும் காணா
ஆதியனாகியாம் அருட்பெருஞ்சோதி

ஆண்: எம்மதம் எம்நிறை என்ப உயிர்திரள்
எம்மதம் எம்நிறை என்ப உயிர்திரள்

ஆண்: அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி

ஆண் & குழு: அம்மதம் என்றருள் அருட்பெருஞ் ஜோதி

ஆண்: ஆதியும் அந்தமும் அறிந்தனை நீயே
ஆதியென்றருளிய அருட்பெருஞ் ஜோதி

ஆண் & குழு: ஆதியென்றருளிய அருட்பெருஞ்ஜோதி

ஆண்: பற்றுகள் அனைத்தையும் பத்தென தவிர்த்தன
தற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி

ஆண் & குழு: பற்றுகள் அனைத்தையும் பத்தென தவிர்த்தன
தற்றமும் நீக்கிய அருட்பெருஞ்ஜோதி

ஆண்: சமயமும் குலமுதற் சார்பெல்லாம் விடுத்த
அமயந் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி

ஆண் & குழு: சமயமும் குலமுதற் சார்பெல்லாம் விடுத்த
அமயந் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி

ஆண்: அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை

ஆண் & குழு: அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை
அருட்பெருஞ் ஜோதி
தனிப்பெரும் கருணை

ஆண்: போற்றி நின் பேரருள்
போற்றி நின் பெருஞ்சீர்
ஆற்றலினோங்கிய
அருட்பெருஞ் ஜோதி

A little space to find your voice.

About Arutperunjodhi

Arutperunjodhi is a song from Viduthalai Part 1 (2023). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by Vallalar, Thangam.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same composer