Aalamarathu Kuyile Song Lyrics

Annan·1999

Annan movie poster
Movie
Annan
Singer
Ilayaraja and Sujatha
Lyricist
Arivumathi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா

பெண்: ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா
எச படிக்கும் குயிலே குயிலே
எண ஒனக்கு இருக்கா இருக்கா

பெண்: நீ சொல்லு ஒரு சேதி
எங்கே இருக்கு ஓன் ஜோடி
வைக்கட்டா வைக்கட்டா
வெத்தலப் பாக்கு
ஒரு வெத்தலப் பாக்கு
கட்டட்டா கட்டட்டா
கல்யாணப் பாட்டு
நல்ல கல்யாணப் பாட்டு….

ஆண்: ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா
எச படிக்கும் குயிலே குயிலே
எண ஒனக்கு இருக்கா இருக்கா

ஆண்: பவளக் கல்லு மணி இருக்கும்
பள பளன்னு ஒளி இருக்கும்
பாவை இவள் பாக்கும் விழி ஓரம்
வைரக் கல்லு வரிசருக்கும்
வளச்சிழுக்கும் வனப்பிருக்கும்
வஞ்சி இவள் சிரிக்கும் இதழோரம்

ஆண்: சிலு சிலு காத்து அடிக்கிதா
சித்திரத் தேரு ஓடுதா
சிறுமணி சிரிச்சு குலுங்குதா
சிறு குடம் லேசா தளும்புதா
முத்துச் சரம் போட முத்தளந்து போடு
சித்திரையில் வந்த நிலா
ஹே நீ தானே..

பெண்: ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா
எச படிக்கும் குயிலே குயிலே
எண ஒனக்கு இருக்கா இருக்கா

பெண்: காப்புக் கட்டி கரகம் கட்டி
காத்திருந்தேன் கோவிலிலே
காக்க வெச்ச சாமி நீ தானா
திரி எடுத்து நெய் எடுத்து
வெளக்கு வெச்சு காத்திருந்தேன்
வெளிச்சம் தந்த சாமி நீ தானா

பெண்: கலகல மணி தான் அடிக்குதா
காத்துல கலக்க துடிக்குதா
சிறு சிறு சூடம் எரியுதா
எரியிற வேகம் புரியுதா
கோவிலுக்கு முன்னே
கோலங்கள போடு
கோலக் கிளி கூட்டோடு
ஹே கூத்தாடு..

ஆண்: ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா
எச படிக்கும் குயிலே குயிலே
எண ஒனக்கு இருக்கா இருக்கா

ஆண்: நீ சொல்லு ஒரு சேதி
எங்கே இருக்கு ஓன் ஜோடி
வைக்கட்டா வைக்கட்டா
வெத்தலப் பாக்கு
ஒரு வெத்தலப் பாக்கு
கட்டட்டா கட்டட்டா
கல்யாணப் பாட்டு
நல்ல கல்யாணப் பாட்டு….

பெண்: ஆல மரத்துக் குயிலே குயிலே
தொண ஒனக்கு இருக்கா இருக்கா
எச படிக்கும் குயிலே குயிலே
எண ஒனக்கு இருக்கா இருக்கா

A little space to find your voice.

About Aalamarathu Kuyile

Aalamarathu Kuyile is a song from Annan (1999). Performed by Ilayaraja, Sujatha. Music by Ilaiyaraaja. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer