Naan Kaatrilae Song Lyrics

Dharmadurai·2016

Dharmadurai movie poster
Singer
Karthik
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: நான் காற்றிலே அலைகிற காகிதம்
நான் கடவுளின் கைகளில் காவியம்
என்றும் புன்னகை ஒன்றுதான் என் மனம்
வாழ்வில் பூக்களோ முட்களோ
சம்மதம் என்றுமே சம்மதம்
நான் காற்றிலே அலைகிற காகிதம் ..........

ஆண்: என் உடலுக்கு ஜனனம் அங்கே
என் அறிவுக்கு ஜனனம் இங்கே
இங்கு பட்டங்கள் அல்ல வாழ்க்கை வாங்க
வந்தேனே மூடி மறைத்த தேகம்
திறந்து பாாா்த்தோம் நோிலே
மூடி மறைக்கும் நெஞ்சை
திறந்துப்பாா்க்க தொியலே

ஆண்: நான் காற்றிலே அலைகிற காகிதம்
நான் கடவுளின் கைகளில் காவியம்

ஆண்: இங்கு முதல் முதல்
காதலும் உண்டு சில மூன்றாம்
காதலும் உண்டு இங்கு வாங்கிய
காயம் வாழ்வில் நியாயம் ஆகாதோ

ஆண்: கடைசி ஆசை என்ன
என்று கேட்டால் சொல்லுவேனோ
முதுமை வயதில் மீண்டும்
இந்த காலேஜ் சேருவேன்

ஆண்: நான் மாணவன்
மருத்துவ மாணவன்
என் தொண்டுதான்
தொழிலென ஆனவன்
வாழும் உடல்களை
கோயிலாய் பாா்ப்பவன்

ஆண்: அந்த கடவுளின்
தவறுகள் தீா்ப்பவன்
தீா்ப்பவன் காப்பவன்
நான் மாணவன் மருத்துவ மாணவன் ……

A little space to find your voice.

About Naan Kaatrilae

Naan Kaatrilae is a song from Dharmadurai (2016). Performed by Karthik. Music by Yuvan Shankar Raja. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer