Allu Allu Song Lyrics

Bagavathi·2002

Bagavathi movie poster
Singer
Udit Narayan
Lyricist
Vaali
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

குழு: ..........................
அள்ளு
......................................
தள்ளு

ஆண்: அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு ஹேய் அள்ளு ஹேய்
தள்ளு ஹேய் அள்ளு அள்ளு
தள்ளு தள்ளு

ஆண்: அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு அள்ளு அள்ளு அள்ளுறத
அள்ளு தள்ளு தள்ளு தம் புடிச்சு
தள்ளு

ஆண்: அய்யயோ அய்னா
வரம் மைனா வராடா

குழு: அள்ளு

ஆண்: அச்சச்சோ மைனா
வோட நைனா வரான்டா

குழு: தள்ளு

ஆண்: அம்மம்மா டும்மீல்
குப்பம் நிம்மி வராடா

குழு: அள்ளு

ஆண்: அப்பப்பா நிம்மி கூட
மம்மி வராடா

குழு: தள்ளு

ஆண்: ப்ராட் கேஜ்
ஆன்டி வராடா

குழு: அள்ளு அள்ளு

ஆண்: மீட்டர் கேஜ்
அங்கிள் வரான்டா

குழு: தள்ளு தள்ளு

ஆண்: ஹேய் அள்ளு அள்ளு
அள்ளு அள்ளு தள்ளு தள்ளு
தள்ளு தள்ளு

குழு: அல்ரா ஜொல்லு
ஆ அள்ளு

ஆண்: அரபு குதிரை போல்
அசஞ்சு வராளுடா அள்ளு

குழு: அள்ளு அள்ளு

ஆண்: குதிரை காரன் தான்
கூட வரானுடா தள்ளு

குழு: தள்ளு தள்ளு

ஆண்: ஹுண்டாய் வருது
அள்ளு அள்ளு தண்ணி லாரிய
தள்ளு தள்ளு தள்ளு ஸ்கூட்டி
வருது அள்ளு அள்ளு புல்டவ்சர
தள்ளு தள்ளு தள்ளு

ஆண்: அனுசரிச்சா அள்ளு
அள்ளு அனல் அடிச்சா தள்ளு
தள்ளு சிரிச்சதுன்னா அள்ளு
அள்ளு மொறச்சதுன்னா
தள்ளு தள்ளு

ஆண்: அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு அள்ளு அள்ளு அள்ளுறத
அள்ளு தள்ளு தள்ளு தம் புடிச்சு
தள்ளு

ஆண்: அதோ பாரு காக்கா

குழு: காக்கா காக்கா

ஆண்: கடையில விக்குது சீக்கா

குழு: சீக்கா சீக்கா

ஆண்: { அதோ பாரு காக்கா
கடையில விக்குது சீக்கா
பொண்ணு வாரா ஷாக்கா
எழுந்து போடா மூக்கா } (2)

ஆண்: ஆடுற வயசுல
ஆடி தான் பார்க்கணும்
டா அள்ளு

குழு: அள்ளு அள்ளு

ஆண்: அட அட்வைஸ்
பண்ண எவனாச்சும்
வந்தானா தள்ளு

குழு: தள்ளு தள்ளு

ஆண்: உனக்கு பிடிச்சா அள்ளு
அள்ளு ஊரு கெடச்சா தள்ளு
தள்ளு தள்ளு அடிச்சு பிடிச்சு
அள்ளு அள்ளு அரைச்சு சலிச்சு
தள்ளு தள்ளு தள்ளு

ஆண்: மனச மட்டும் அள்ளு
அள்ளு மத்ததெல்லாம் தள்ளு
தள்ளு கலகலப்ப அள்ளு அள்ளு
கவலை எல்லாம் தள்ளு தள்ளு

ஆண்: அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு அள்ளு அள்ளு அள்ளுறத
அள்ளு தள்ளு தள்ளு தம் புடிச்சு
தள்ளு

ஆண்: அய்யயோ அய்னா
வரம் மைனா வராடா

குழு: அள்ளு

ஆண்: அச்சச்சோ மைனா
வோட நைனா வரான்டா

குழு: தள்ளு

ஆண்: அம்மம்மா டும்மீல்
குப்பம் நிம்மி வராடா

குழு: அள்ளு

ஆண்: அப்பப்பா நிம்மி
கூட மம்மி வராடா

குழு: தள்ளு

ஆண்: ப்ராட் கேஜ்
ஆன்டி வராடா

குழு: அள்ளு அள்ளு

ஆண்: மீட்டர் கேஜ்
அங்கிள் வரான்டா

குழு: தள்ளு தள்ளு

ஆண்: ஹேய் அள்ளு
அள்ளு அள்ளு அள்ளு
தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு

ஆண்: அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு அள்ளு அள்ளு அள்ளு
அள்ளு

ஆண்: என்னா அள்ளு
விடுறாரு டா எப்பா

A little space to find your voice.

About Allu Allu

Allu Allu is a song from Bagavathi (2002). Performed by Udit Narayan. Music by Deva. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer