July Malargale Song Lyrics

Bagavathi·2002

Bagavathi movie poster
Singer
Karthik and Sadhana Sargam
Lyricist
Pa.Vijay
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஜூலை மலர்களே
ஜூலை மலர்களே உங்கள்
எதிரியாய் ஒரு அழகி
இருக்கிறாள் அவள்தான்
அன்புள்ள எதிரி கொஞ்சம்
குறும்புள்ள எதிரி எனக்கும்
பிடிக்கின்ற எதிரி யாய் யாய்
எனக்குள் இருக்கின்ற எதிரி
யாய் யாய் யாய்

பெண்: ஜூலை மலர்களே
ஜூலை மலர்களே உங்கள்
எதிரியாய் ஒரு அழகன்
இருக்கிறான் அவன்தான்
அன்புள்ள எதிரி ஹோ
கொஞ்சம் குறும்புள்ள எதிரி

பெண்: ஹா ஹாஹா
ஹா ஹாஹா ஹா
ஹாஹா ஹா ஹாஹா

ஆண்: தூக்கம் எனக்கு
பிடித்த நண்பனே அந்த
நண்பன் இன்று இல்லையே
காதல் வெப்பத்தை கண்ணில்
ஊற்றினாய்

பெண்: வெட்கம் எனக்கு
பிடித்த தோழியே அந்த
தோழி இன்று இல்லையே
அர்த்த ராத்திரி அர்த்தம்
மாற்றினாய்

ஆண்: யார் நீ
கூரான பூவா

பெண்: யார் நீ
மெய்யான பொய்யா

பெண்: ஹா ஹா
ஆஹா ஹா ஹா
ஹா ஹா ஆஹா
ஹா ஹா ஆஹா
ஹா ஆஹா ஹா
ஹா ஹா

பெண்: உந்தன் கண்கள்
பார்த்த நாள் முதல் என்னை
மட்டும் காற்று மண்டலம்
பறக்கும் மனுஷியாய் மாற்றி
விட்டதே

ஆண்: ஹே உன்னில்
நானும் சேர்ந்த நாள்
முதல் இதயம் என்னும்
மைய பகுதியில் மைனஸ்
டிகிரியில் ஹே ரத்தம் ஓடுதே

பெண்: இதமாய்
இம்சைகள் செய்தாய்

ஆண்: ஹோ ஓ அழகாய்
அவஸ்தைகள் தந்தாய்

பெண்: ஜூலை மலர்களே
ஜூலை மலர்களே உங்கள்
எதிரியாய் ஒரு அழகன்
இருக்கிறான்

ஆண்: ஜூலை மலர்களே
ஜூலை மலர்களே உங்கள்
எதிரியாய் ஒரு அழகி
இருக்கிறாள்

பெண்: அவன்தான்
அன்புள்ள எதிரி

ஆண்: கொஞ்சம்
குறும்புள்ள எதிரி

பெண்: எனக்கும்
பிடிக்கின்ற எதிரி
யாய் யாய்

ஆண்: யே எனக்குள்
இருக்கின்ற எதிரி

A little space to find your voice.

About July Malargale

July Malargale is a song from Bagavathi (2002). Performed by Karthik, Sadhana Sargam. Music by Deva. Lyrics by Pa.Vijay.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer