Dhinakku Dhinakku Sad Song Lyrics

Urudhi Mozhi·1990

Urudhi Mozhi movie poster
Singer
Ilayaraja
A continuous glide, at your pace.
Text size

பெண்: தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண்: தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண்: ஹான்

ஆண்: தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

ஆண்: தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

ஆண்: கண் உறங்கக் காத்திருந்தேன்
என் உறக்கம் நான் மறந்தேன்
நம் உறக்கம் போன வழி எந்த வழியோ
அன்பு மொழிப் பாடல் சொல்லி
அந்திப் பகல் பூத்த மல்லி
அன்னை அவள் போன வழி எந்த வழியோ

ஆண்: சென்ற வழி பார்த்திருந்தேன்
தன்னந்தனியாய்க் கிடந்தேன்
உன்னைக் கரை சேர்க்க நானும் வாழ்கிறேனடா
சென்ற வழி பார்த்திருந்தேன்
தன்னந்தனியாய்க் கிடந்தேன்
உன்னைக் கரை சேர்க்க நானும் வாழ்கிறேனடா
இனிதாய் மானே இனி தாய் நான்தான்
செல்வமே....ஏ.....ஏ.......ஏ.......

ஆண்: அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே
அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே
நீ தூங்கத்தான் சிங்காரமே
ஒரு தாலாட்டும் பாடவோ ஓஒ ஓஒ ஓஒ

ஆண்: அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே ஓ ஓ ஹோ ஓ ஓ.....
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்ஹ்ம்ம்

A little space to find your voice.

About Dhinakku Dhinakku Sad

Dhinakku Dhinakku Sad is a song from Urudhi Mozhi (1990). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by R.V. Udhaya Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer