Dhinakku Dhinakku Happy Song Lyrics

Urudhi Mozhi·1990

Urudhi Mozhi movie poster
Singer
S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண்: தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண்: ஹான்

பெண்: தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண்: தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண்: தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண்: தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண்: அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே
அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே
நீ தூங்கத் தான் சிங்காரமே
ஒரு தாலாட்டும் பாடவோ ஓஒ ஓஓ ஓஒ

பெண்: அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே ஓ ஓ ஹோ ஓ ஓ.....

பெண் & குழு: தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்.....ஹஹஹஹா
தினக்கு தினக்கு தம்
தின தம்தம்
தினக்கு தினக்கு தம்தம்

பெண்: சின்னஞ்சிறு வாய் திறந்து
சொல்லும் மொழி தேன் விருந்து
அன்னை என நீ அழைக்க
என்னை மறந்தேன்

பெண்: சின்ன உடல் நோகும் என்று
வண்ண மலர் பாய் விரித்தேன்
எந்தன் உயிர்ப் பூ எடுத்து
உன்னை வளர்த்தேன்

பெண்: {தந்தை வழி நீ நடக்க
தங்கம் எனப் பேர் எடுக்க
செல்லும் வழி தோறும்
தோளில் மாலை சேருமே} (2)
பல நூறாண்டு என
நீ வாழ்க செல்வமே......ஏ......ஏ.....ஏ.....

பெண்: அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே
அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே
நீ தூங்கத்தான் சிங்காரமே
ஒரு தாலாட்டும் பாடவோ ஓஒ ஓஒ ஓஒ

பெண்: அமுதூறும் தேன் பிறையே
ஆராரோ வான் பிறையே ஓ ஓ ஹோ ஓ ஓ.....

A little space to find your voice.

About Dhinakku Dhinakku Happy

Dhinakku Dhinakku Happy is a song from Urudhi Mozhi (1990). Performed by S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by R.V. Udhaya Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer