Kavalukku Kettikaran Song Lyrics

Kavalukku Kettikaran·1990

Kavalukku Kettikaran movie poster
Singer
Ilayaraja
A continuous glide, at your pace.
Text size

ஆண்: காவலுக்கு கெட்டிக்காரன்
இந்த காக்கிச் சட்டைக்காரன்
ஹேய் காவலுக்கு கெட்டிக்காரன்
இந்த காக்கிச் சட்டைக்காரன்

ஆண்: தஞ்சாவூரு
ஜில்லாக்காரன்
அவன் அஞ்சா நெஞ்சம்
படைச்ச வீரன் வீரன்

ஆண்: ஹே தஞ்சாவூரு
ஜில்லாக்காரன்
அவன் அஞ்சா நெஞ்சம்
படைச்ச வீரன் வீரன்

ஆண்: ஹேய் காவலுக்கு கெட்டிக்காரன்
இந்த காக்கிச் சட்டைக்காரன்

ஆண்: சொன்னதச் செய்வோம் என்பான்
அப்படிச் செய்வதையே
சொல்வோம் என்பான்
ஏஹேஹே நம்பிக்கையா
நடந்துக்குவான்
நம்ம நாட்டுக்காக ஒழச்சிடுவான்

ஆண்: மாமூலு வாங்க மாட்டான்
நல்ல மனுஷங்கள வெறுக்க மாட்டான்
மாமூலு வாங்க மாட்டான்
நல்ல மனுஷங்கள வெறுக்க மாட்டான்

ஆண்: மனசாட்சி கடவுளும்பான்
நம்ம மக்களுக்கு தொண்டு செய்வான்

ஆண்: ஹேய் காவலுக்கு கெட்டிக்காரன்
இந்த காக்கிச் சட்டைக்காரன்
காவலுக்கு கெட்டிக்காரன்
இந்த காக்கிச் சட்டைக்காரன் ஹோய்

ஆண்: வேலியே பயிரை மேயும்
அந்த வேதனைய பொறுக்கமாட்டான்
வெள்ளாட்டு மேல பாயும்
ஒரு வேங்கையாக இருக்கமாட்டான்

ஆண்: சாராயம் காய்ச்சும் கூட்டம்
இவன சப்போட்டு கேட்டதுன்னா
சத்தியமா புடிச்சிடுவான்
சவுக்கால அடிச்சிடுவான்
பதுக்கலையும் கடத்தலையும்
பஞ்சு பஞ்சா பிச்சுப்புடுவான்

ஆண்: ஹேய் காவலுக்கு கெட்டிக்காரன்
இந்த காக்கிச் சட்டைக்காரன்

ஆண்: தஞ்சாவூரு
ஜில்லாக்காரன்
அவன் அஞ்சா நெஞ்சம்
படைச்ச வீரன் வீரன்

ஆண்: காவலுக்கு கெட்டிக்காரன்
இந்த காக்கிச் சட்டைக்காரன் ஹேய்

A little space to find your voice.

About Kavalukku Kettikaran

Kavalukku Kettikaran is a song from Kavalukku Kettikaran (1990). Performed by Ilayaraja. Music by Ilaiyaraaja. Lyrics by M. Karunanidhi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer