Adhi Kaalai Nilave Song Lyrics

Urudhi Mozhi·1990

Urudhi Mozhi movie poster
Singer
Jayachandran and S. Janaki
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆஆ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ....
ஹா.....ஆஆ.....ஆஅ....ஹா.....ஆஅ.....
ஹா......ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆஅ.....ஆ.....

ஆண்: அதிகாலை நிலவே
அலங்காரச் சிலையே
புதுராகம் நான் பாடவா

பெண்: இசைதேவன் இசையில்
புது பாடல் துவங்கு
எனை ஆளும் கவியே உயிரே...ஏ....

பெண்: அதிகாலை கதிரே
அலங்கார சுடரே
புதுராகம் நீ பாடவா

ஆண்: மணிக்குருவி உனைத் தழுவ
மயக்கம் பிறக்கும்

பெண்: பருவக்கதை தினம் படிக்க
கதவு திறக்கும்

ஆண்: மணிக்குருவி உனைத் தழுவ
மயக்கம் பிறக்கும்

பெண்: பருவக்கதை தினம் படிக்க
கதவு திறக்கும்

ஆண்: விழியே உன் இமை இரண்டும்
எனைப் பார்த்து மயங்கும்

பெண்: உனைப் பார்த்த மயக்கத்திலும்
முகம் பூத்து மலரும்

ஆண்: நமை வாழ்த்த வழி தேடி
தமிழும் தலை குனியும்

பெண்: அதிகாலை கதிரே
அலங்கார சுடரே
புதுராகம் நீ பாடவா

ஆண்: இசைதேவன் இசையில்
அசைந்தாடும் கொடியே
பனி தூங்கும் மலரே....உயிரே.....ஏ...

ஆண்: அதிகாலை நிலவே
அலங்காரச் சிலையே
புதுராகம் நான் பாடவா

பெண்: அழகு சிலை இதயம் தனை
வழங்கும் உனக்கு

ஆண்: ரதி மகளும் அடிபணியும்
அழகு உனக்கு

பெண்: அழகு சிலை இதயம் தனை
வழங்கும் உனக்கு

ஆண்: ரதி மகளும் அடிபணியும்
அழகு உனக்கு

பெண்: தவித்தேன் உன் அணைப்பில் தினம்
துடித்தேன் என் உயிரே....

ஆண்: இனித்தேன் என் இதயம் தனை
இணைத்தேன் என் உயிரே

பெண்: சுவைத்தாலும் திகட்டாத
கவிதைகளை படித்தேன்

ஆண்: அதிகாலை நிலவே
அலங்காரச் சிலையே
புதுராகம் நான் பாடவா

பெண்: இசைதேவன் இசையில்
புது பாடல் துவங்கு
எனை ஆளும் கவியே... உயிரே...ஏ....

பெண்: அதிகாலை கதிரே
அலங்கார சுடரே
புதுராகம் நீ பாடவா

A little space to find your voice.

About Adhi Kaalai Nilave

Adhi Kaalai Nilave is a song from Urudhi Mozhi (1990). Performed by Jayachandran, S. Janaki. Music by Ilaiyaraaja. Lyrics by R.V. Udhaya Kumar.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer