Pollachi Santhayile Song Lyrics

Rojavanam·1999

Rojavanam movie poster
Singer
Yugendran and Chorus
Lyricist
Vairamuthu
A continuous glide, at your pace.
Text size

ஆண்: பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே
பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே

ஆண்: அடி பூவே உன்ன பார்த்து
இந்த பூவு வெல போச்சு
உன் தங்க கன்னம் பார்த்து
அடி தக்காளி வெல போச்சு
உன் அழகான கண்ண பார்த்து
திராட்சைக்கு எல்லாம் மார்க்கெட் போச்சு

ஆண்: கோகோ கோலா கூலா குடிச்சா
பாட்டில் போல என்ன ஒடைச்சா

ஆண்: பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே

ஆண்: பப்பாளி பப்பாளி
பாத்திருக்கேன் முன்னாடி
பாத்தாலும் பாத்தாலும்
பதட்டம் இல்ல அம்மாடி

ஆண்: ஒரு கழலி வாழைய பார்த்து
நான் கலங்க வில்லையே நேத்து
ஒரு விரலி மஞ்சள பார்த்து
நான் வேர்த்ததில்லையே நேத்து

ஆண்: வெண்டைக்கா வெண்டைக்கா
விரலோடு ஒப்பிட்டா
அது வெண்டைக்கா ஆனாலும் சுண்டைக்கா

குழு: சுண்டைக்கா

ஆண்: நெல்லிக்கா நெல்லிக்கா கொல்லி மல நெல்லிக்கா
அது உன் போல மின்னாது மிடுக்கா

குழு: மிடுக்கா

ஆண்: அடி கொடைக்கானல் ஆப்பிள்க்கும்
உன்னை கண்டா வெட்கம் ஆச்சு

ஆண்: கோகோ கோலா கூலா குடிச்சா
பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய் ஏய்

ஆண்: பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே

ஆண்: ஆவக்கா கோவக்கா
அஞ்சு கிலோ பாவக்கா
ஏலக்கா ஜாதிக்கா
எட்டு சீப்பு வாழைக்கா

ஆண்: அட மொத்தம் வாங்குறா பொண்ணு
கொஞ்சம் மூச்சு வாங்குறா நின்னு
அந்த கூடை தூக்குறது யாரு
நீ கூலிகாரனா மாறு

ஆண்: பெண்ணே நீ குனிஞ்சா
நிமிர்ந்தா நடந்தா
உன் பின்னாலே அலையும் கண்ணுதான்

குழு: கண்ணுதான்

ஆண்: உன்னாலே பல பேர் துடிச்சான்
தவிச்சான்
அட கடைக்காரன் காசு எல்லாம் தொலைச்சான்

குழு: தொலைச்சான்

ஆண்: இளம் மானே உன் உடம்ப பார்த்து
மஞ்சள் மார்கெட் செதறி போச்சு

ஆண்: கோகோ கோலா கூலா குடிச்சா
பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய் ஏய்

ஆண்: பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே

ஆண்: அடி பூவே உன்ன பார்த்து
இந்த பூவு வெல போச்சு
உன் தங்க கன்னம் பார்த்து
அடி தக்காளி வெல போச்சு
உன் அழகான கண்ணா பார்த்து
திராட்சைக்கு எல்லாம் மார்க்கெட் போச்சு

ஆண்: கோகோ கோலா கூலா குடிச்சா
பாட்டில் போல என்ன ஒடைச்சா ஹேய்

ஆண்: பொள்ளாச்சி சந்தையிலே
பூவாட்டம் சிரிச்சவளே...ஹேய் எஹ்ய் ஏய்

A little space to find your voice.

About Pollachi Santhayile

Pollachi Santhayile is a song from Rojavanam (1999). Performed by Yugendran, Chorus. Music by Bharathwaj. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer