Kodi Parakkudha Song Lyrics

Kodi·2016

Kodi movie poster
Movie
Kodi
Singer
Arunraja Kamaraj and Dhanush
A continuous glide, at your pace.
Text size

ஆண்: இரு உயிா் ஒரு
உயிராய் அவதாிக்க
இருட்டினை புது
கதிராய் உருக்குலைக்க

ஆண்: விழிகளும் உன்
உயிரை உறையவைக்க
பிளிறிடும் இவன் ரௌத்திரம்
உன்னை மிரட்ட

ஆண்: கடகடவென இதயம்
துடித்திட தகதகவென
மனதினில் கொதித்திட

ஆண்: பறபறவென
கரங்கள் புதைத்தெள
விறுவிறுவென
அடைமழை அனல்விட

ஆண்: உனக்கென ஒரு
கணக்கொன்னு இருக்குதடா
கணக்குல வெறும் கழித்தலே நடக்குமடா

ஆண்: விடை தொியுறவரை
நீ இருந்துக்கடா தொிஞ்சதும்
நீ எாிகிற சுல்லியடா

குழு: கொடி கொடி
கொடி கொடி கொடி

ஆண்: நான் பறக்குற
நேரம் இதுடா கொடி
மவன தேடிப்போயி
செய்யப் போறேன்டா
கொடி தரை பொலக்குற
வேக நடைடா கொடி
எங்க இருக்க நீ
தேடி வரன்டா கொடி

குழு: கொடி

ஆண்: தலை நிமிா்ந்தா கொடி
தலை சிறந்த கொடி இவன்
காட்டுல கொடி புடிக்காதவன்

ஆண்: தலைநிமிா்ந்தா
உயரத்துல தொியும்
தலைசிறந்த மனுஷனுக்கு புாியும்

ஆண்: இவன் காட்டுல
எப்பவுமே மழைடா
புடிக்காதவன் தூர நின்னு
தூர நின்னு தூர நின்னு
தூர நின்னு ம் தூர நின்னு

ஆண்: { நான் பாச பயிரடா
உனக்கு பாச கயிறடா நான்
பாச பயிரடா உனக்கு பாச கயிறடா } (2)

குழு: கொடி கொடி
கொடி கொடி கொடி

ஆண்: நான் பறக்குற
நேரம் இதுடா கொடி
மவன தேடிப்போயி
செய்யப் போறேன்டா
கொடி தரை பொலக்குற
வேக நடைடா கொடி
எங்க இருக்க நீ
தேடி வரன்டா கொடி

ஆண்: { முடிஞ்சது உனக்கு
இனி கருணையும் இல்லை
இவன் அழிக்க முடியாத
கடவுளின் பிள்ளை } (2)
கடவுளின் பிள்ளை
கடவுளின் பிள்ளை
கடவுளின் பிள்ளை

குழு: கொடி கொடி
கொடி கொடி கொடி

ஆண்: நான் பறக்குற
நேரம் இதுடா கொடி
மவன தேடிப்போயி
செய்யப் போறேன்டா
கொடி தரை பொலக்குற
வேக நடைடா கொடி
எங்க இருக்க நீ
தேடி வரன்டா கொடி

ஆண்: கொடி பறக்குதா...........

A little space to find your voice.

About Kodi Parakkudha

Kodi Parakkudha is a song from Kodi (2016). Performed by Arunraja Kamaraj, Dhanush. Music by Santhosh Narayanan. Lyrics by Arunraja Kamaraj, Dhanush.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer