Nethu Song Lyrics

Jagame Thandhiram·2020

Jagame Thandhiram movie poster
Singer
Dhanush
Lyricist
Dhanush
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ

ஆண்: நேத்து ஓரக்கண்ணில் நான்
ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு
நீ என்னைப் பாத்த
எக்குத்தப்பா மாட்டிகிட்டேன்
அக்கப்போரில் சிக்கிக்கிட்டேன்
வஞ்சிக்கொடி என் கொஞ்சும்கிளி
பக்கத்துல நீ நடக்க
வெக்கத்துல நான் சிரிக்க
கச்சிதமா நெஞ்சில் ஒட்டிக்கிட்ட

ஆண்: நேத்து ஓரக்கண்ணில் நான்
ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு
நீ என்னைப் பாத்த
(நேத்து...நேத்து....)

ஆண்: பேபி நீயும் ஸ்வீட்டு
நானும் கொஞ்சம் க்யூட்டு
காதலை நான் சொல்ல
இனி என்ன வழி புள்ள
ஜில்லாவுக்கே நான் தரேன் ட்ரீட்டு
அடி நீ பாக்குற... என் கை கோக்குற
கேராகி போதே என் ஹார்ட்டு

ஆண்: நேத்து ஓரக்கண்ணில் நான்
ஒன்னைப் பாத்தேன்
ஏ நேத்து ஜாடை செஞ்சு
நீ என்னைப் பாத்த
(நேத்து...நேத்து...)
டயலாக் : ..................

ஆண்: சுத்தி இல்ல யாரும்
முத்தம் தர வேணும்
எப்பவும் நான் தில்லு
இப்ப உட்டுருச்சே அல்லு
இன்னும் கொஞ்சம்
பக்கம் வந்து நில்லு
தினுசா தாக்குற
அதில் நான் வேர்க்குறேன்
இதுகூட சொகமாத்தான் இருக்கு

ஆண்: ஏ ஆத்தி (ஆத்தி...ஆத்தி)
நீ இப்ப என் கூட்டுல சேத்தி
ஏ ஆத்தி (ஆத்தி...ஆத்தி...ஆத்தி..)
பாத்துருவோம் பத்து பேரன் பேத்தி

ஆண்: ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
ஹோ ஓ ஓ ஓ ஓ

A little space to find your voice.

About Nethu

Nethu is a song from Jagame Thandhiram (2020). Performed by Dhanush. Music by Santhosh Narayanan. Lyrics by Dhanush.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer