Rakita Rakita Rakita Song Lyrics

Jagame Thandhiram·2020

Jagame Thandhiram movie poster
Singer
Dhanush, Dhee and Santhosh Narayanan
Lyricist
Vivek
A continuous glide, at your pace.
Text size

ஆண்: ஹே ரகிட ரகிட ரகிட.....ஊ
ரகிட ரகிட ரகிட.....ஊ
ரகிட ரகிட ரகிட.....ஊ
ரகிட ரகிட ரகிட......

ஆண்: ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

ஆண்: என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

ஆண்: எதா பஞ்ச்ச போட்டு வுடு மாப்ள....

ஆண்: எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஆண்: ஹே ரகிட ரகிட ரகிட.....ஊ
ரகிட ரகிட ரகிட.....ஊ
ரகிட ரகிட ரகிட.....ஊ
ரகிட ரகிட ரகிட.....ஊ

ஆண்: ஹே ரகிட ரகிட ரகிட.....ஊ
ரகிட ரகிட ரகிட.....ஊ
ரகிட ரகிட ரகிட.....ஊ
ரகிட ரகிட ரகிட....

ஆண்: நாலு பேரு மதிக்கும்படி
நீயும் நானும் இருக்கணும்
கொஞ்சம் மூடிகிட்டு அவங்க சொன்ன
வழியிலதான் நடக்கணும்

ஆண்: ஏ.....அவனுக்காக அப்படி வாழ்ந்து
இவனுக்காக இப்படி பேசி
அவனுக்காக அப்படி நடந்து
ஏ இவனுக்காக இப்படி நடிச்சு
ஹஹஹஹா

ஆண்: சப்பா.....என்ன மாப்ள லந்தா.....

ஆண்: அந்த நாலு போரையும்
இது வரைக்கும் பார்த்ததில்ல நானும்
எனக்கு தேவ பட்ட நேரம்
அந்த பரதேசிய காணோம்.....ஓஓ ஓஹோ

ஆண்: எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஆண்: ஹே ரகிட ரகிட ரகிட.....ஓஒஓ
ரகிட ரகிட ரகிட.....அவ்வ்வ்
யெஹ் அந்த அடிய திருப்பி விடு பங்கு

பெண்: ஏதோ ஒன்னு கொடுக்கதானே
அடுத்த நாளும் வருது

ஆண்: ஆஹா

பெண்: நல்லதா நான் எடுத்துகிட்டா
நல்லதத்தான் தருது

ஆண்: ஓஹா

பெண்: நம்பி ஒரு கால வைப்பேன்
இன்பமது நூறு வரும்
எது வந்தாலும் புரிஞ்சுகிட்டா
வாழ ஒரு தெம்பு தரும்

ஆண்: எது என் தகுதி.....

பெண்: லா ல லால லாலா

ஆண்: நெஜமா யார் நான்....

பெண்: ல ல லாலா

ஆண்: ஹூ இஸ் மீ......

ஆண்: எது என் தகுதி.....

குழு: யாரு வந்து சொல்லணும்

ஆண்: நெஜமா யார் நான்.......

குழு: என்கிட்டதான் கேக்கணும்

ஆண்: என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும்
வருவானே......ஏ.....ஏ.....ஏ.....ஏஹே.....ஏஹே....
என்ன தோக்கடிக்க ஒருத்தன் மட்டும் வருவானே
மன்னிக்கணும் மாம்சே....
அட அவனும் இங்க நான்தானே
அட அவனும் இங்க நான்தானே

ஆண்: எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்
எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்

ஆண்: ஹே ரகிட ரகிட ரகிட.....ஏ ஏ
ரகிட ரகிட ரகிட.....ஏ ஏ
ரகிட ரகிட ரகிட.....ஏ ஏ
ரகிட ரகிட ரகிட.....ஏ ஏ
டுர்ர்ர்ரர்ர்ர்ர்
யே யே யே யே......
அவ்வ்வ்வ்வ்.......

A little space to find your voice.

About Rakita Rakita Rakita

Rakita Rakita Rakita is a song from Jagame Thandhiram (2020). Performed by Dhanush, Dhee, Santhosh Narayanan. Music by Santhosh Narayanan. Lyrics by Vivek.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer