Kadalora Kavidhaiye Song Lyrics

Chinnavar·1992

Chinnavar movie poster
Singer
Male and Female Chorus
A continuous glide, at your pace.
Text size

பெண் குழு: கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே

ஆண் குழு: கடிக்காதே
அது புடிக்காதே
ஆத்தாடி......இள மனசொன்னு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது

குழு: கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே

ஆண் குழு: மெத்த ஒண்ணு வாங்கி வந்தேன்
தூக்கத்த நான் வாங்கவில்ல....
மெத்த ஒண்ணு வாங்கி வந்தேன்
தூக்கத்த நான் வாங்கவில்ல....

பெண் குழு: குளிரும் நீரிலே
நான் குளிச்சா வேர்க்குது

ஆண் குழு: வேர்த்தா எனக்கும்தான்
ஜலதோஷம் புடிக்குது

பெண் குழு: கள்ளக் காதல்
பண்ணப் பாக்கும்
காதல் நாட்டு மந்திரி

ஆண் குழு: தள்ளி நின்று
பாக்க வேண்டாம்
அள்ளி கொள்ள எந்திரி

குழு: ஆத்தாடி.....இள மனசொன்னு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது

பெண் குழு: கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே

ஆண் குழு: கடிக்காதே
அது புடிக்காதே
ஆத்தாடி......இள மனசொன்னு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது

குழு: கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே

பெண் குழு: பாதம் பட்ட மண் எடுத்து
பல் விளக்க ஆசை வச்சேன்
பாதம் பட்ட மண் எடுத்து
பல் விளக்க ஆசை வச்சேன்

ஆண் குழு: கனி போல் இனிமையாய்
கவி பாடும் தலைவியே

பெண் குழு: தனியாய் புலம்பியே
தவிக்காதே தலைவனே

ஆண் குழு: இளைய வெண்ணிலாவில்
இன்று இனிய கீதம் பாடுவோம்

பெண் குழு: பழைய சோறும்
ஊறுகாயும் போல
ஒண்ணா கூடுவோம்

குழு: ஆத்தாடி.....இள மனசொன்னு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது

ஆண் குழு: கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே

பெண் குழு: கடிக்காதே
அது புடிக்காதே
ஆத்தாடி......இள மனசொன்னு
ரெக்க கட்டி பறக்குது பறக்குது

குழு: கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே
கடலோரக் கவிதையே
கவி பாடும் இளமையே

A little space to find your voice.

About Kadalora Kavidhaiye

Kadalora Kavidhaiye is a song from Chinnavar (1992). Performed by Male, Female Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer