Thavamirunthu Song Lyrics

Koyil Kaalai·1993

Koyil Kaalai movie poster
Singer
Male and Female Chorus
A continuous glide, at your pace.
Text size

பெண் குழு: லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு
லுலுலுலு லுலுலுலு லுலுலுலு லுலுலுலு

பெண் குழு: தவம் இருந்து கெடச்ச புள்ள
சாமி வந்து படச்ச புள்ள
வாராரம்மா நேர
இழுக்கப் போறாரம்மா தேர
ஊராரெல்லாம் சேர
சொல்லு உப்பிலியோட பேர

பெண் குழு: தவம் இருந்து கெடச்ச புள்ள
சாமி வந்து படச்ச புள்ள
வாராரம்மா நேர
இழுக்கப் போறாரம்மா தேர
ஊராரெல்லாம் சேர
சொல்லு உப்பிலியோட பேர

குழு: கோயிலு காள அது சூடணும் மால
இப்ப கூடுது வேள வந்து கும்பிடுங்க ஆள

குழு: தவம் இருந்து கெடச்ச புள்ள
சாமி வந்து படச்ச புள்ள
வாராரம்மா நேர
இழுக்கப் போறாரம்மா தேர
ஊராரெல்லாம் சேர
சொல்லு உப்பிலியோட பேர

ஆண் குழு: சரிகப் பட்டு சரசரக்க
மருத மலர் மணமணக்க

பெண் குழு: வாராரையா பாரு
அவர வணங்காதவர் யாரு

ஆண் குழு: ஊராரெல்லாம் போற்றும்
நல்ல உப்பிலியப்பன் பேரு

பெண் குழு: சரிகப் பட்டு சரசரக்க
மருத மலர் மணமணக்க

ஆண் குழு: வாராரையா பாரு
அவர வணங்காதவர் யாரு

பெண் குழு: ஊராரெல்லாம் போற்றும்
நல்ல உப்பிலியப்பன் பேரு

குழு: ஜாதி இல்லாம ஒரு தவண சொல்லாம
வந்து ஆதரிப்பாரு இங்க அவதரிச்சாரு

குழு: சரிகப் பட்டு சரசரக்க
மருத மலர் மணமணக்க
வாராரையா பாரு
அவர வணங்காதவர் யாரு
ஊராரெல்லாம் போற்றும்
நல்ல உப்பிலியப்பன் பேரு

பெண் குழு: அரச்சு வெச்ச சந்தனம் தொட்டு
அதுக்கு மேலே குங்குமப் பொட்டு

ஆண் குழு: ஆரம் பரிவாரம்
அய்யா பின்னாலேயே வாரோம்

பெண் குழு: ஊரும் உற்றவர் யாரும்
அய்யா பேரச் சொல்லிப் பாரும்

ஆண் குழு: அரச்சு வெச்ச சந்தனம் தொட்டு
அதுக்கு மேலே குங்குமப் பொட்டு

பெண் குழு: ஆரம் பரிவாரம்
அய்யா பின்னாலேயே வாரோம்

ஆண் குழு: ஊரும் உற்றவர் யாரும்
அய்யா பேரச் சொல்லிப் பாரும்

குழு: கவலை இல்லாம எந்தக் கலக்கம் கொள்ளாம
வரம் தருவாரு வந்து வணங்குற நேரம்

குழு: அரச்சு வெச்ச சந்தனம் தொட்டு
அதுக்கு மேலே குங்குமப் பொட்டு
ஆரம் பரிவாரம்
அய்யா பின்னாலேயே வாரோம்
ஊரும் உற்றவர் யாரும்
அய்யா பேரச் சொல்லிப் பாரும்

குழு: தவம் இருந்து கெடச்ச புள்ள
சாமி வந்து படச்ச புள்ள
வாராரம்மா நேர
இழுக்கப் போறாரம்மா தேர
ஊராரெல்லாம் சேர
சொல்லு உப்பிலியோட பேர

A little space to find your voice.

About Thavamirunthu

Thavamirunthu is a song from Koyil Kaalai (1993). Performed by Male, Female Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Gangai Amaran.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer