Ada Nethu Varaikkum Song Lyrics

Kasthuri Maan·2005

Kasthuri Maan movie poster
Singer
Sujatha
Lyricist
Mu. Metha
A continuous glide, at your pace.
Text size

பெண்: னானா னான னானா னான னானா னானா
னானா னான னானா னான னானா னனா

பெண்: அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு
காத்து மழைய தாங்கி
வந்திருக்கேன் வந்திருக்கேன்
அஹ நீ வருவத கேட்ட பிறகு
தூக்கத்துக்கொரு லீவு
விட்டிருக்கேன் விட்டிருக்கேன்
மேகத்துக்கு மேல.....பறந்திடப் போறேன்
மழைத் துளி போல...... குதிச்சிடப் போறேன்
பால் நிலவ தேன் நிலவா கொண்டு வந்து
நெஞ்சில் வெச்சிருக்கேன்

பெண்: அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு
காத்து மழைய தாங்கி
வந்திருக்கேன் வந்திருக்கேன்

பெண்: நித்தம் நித்தம் வானொலியில்
நேயர் விருப்பம் கேட்பேன்
உன் பேரை எழுதிப் போட்டு
சொல்லும் வரைக்கும் கேட்பேன்
உள்ளூரு நூலகத்தில் பேரை எழுதும் போது
உன் பேர சேர்த்து எழுதி அசடு வழிஞ்சு போவேன்

பெண்: கனவுகளை...
னகனகனக னகனகனக னா
னானக னன னானானா னானக னன னானானா
னானக னனனா னனனா னனனா னானா
கனவுகளை சேர்த்து ஒரு விளக்கு செஞ்சேன்
அணைஞ்சிடாமல் பார்த்து அதை காத்து நின்னேன்
ஒடனே வாடா நெத்திப் பொட்டு தாடா

பெண்: அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு
காத்து மழைய தாங்கி
வந்திருக்கேன் வந்திருக்கேன்
அஹ நீ வருவத கேட்ட பிறகு
தூக்கத்துக்கொரு லீவு
விட்டிருக்கேன் விட்டிருக்கேன்

பெண்: தண்டவாளம் மேல
நானும் காது வெச்சு கேப்பேன்
நீ வரும் ரயிலு சத்தம்
கேக்குதான்னு பாப்பேன்
மல்லிக தோட்டத்துல
பந்தல் ஒன்னு போட்டேன்
மந்திரம் சொல்லி ஓத
மணிக் குயிலக் கேட்டேன்

பெண்: நேத்துப் பாத்த......
னகனகனக னகனகனக னா
னானக னன னானானா னானக னன னானானா
னானக னனனா னனனா னனனா னானா
நேத்துப் பாத்த பூமி ரொம்ப மாறிப் போச்சு
நம்ம ஜோடி பார்த்து சீண்டும் பல கேலிப் பேச்சு
அதிகம் வேணாம் நூறு புள்ள போதும்

பெண்: அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு
காத்து மழைய தாங்கி
வந்திருக்கேன் வந்திருக்கேன்
அஹ நீ வருவத கேட்ட பிறகு
தூக்கத்துக்கொரு லீவு
விட்டிருக்கேன் விட்டிருக்கேன்
மேகத்துக்கு மேல.....பறந்திடப் போறேன்
மழைத் துளி போல.....குதிச்சிடப் போறேன்
பால் நிலவ தேன் நிலவா கொண்டு வந்து
நெஞ்சில் வெச்சிருக்கேன்

பெண்: அட நேத்து வரைக்கும் முழிச்சு முழிச்சு
காத்து மழைய தாங்கி
வந்திருக்கேன் வந்திருக்கேன்

A little space to find your voice.

About Ada Nethu Varaikkum

Ada Nethu Varaikkum is a song from Kasthuri Maan (2005). Performed by Sujatha. Music by Ilaiyaraaja. Lyrics by Mu. Metha.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer