Aadai Kondu Aadum Song Lyrics

Kelviyum Naane Bathilum Naane·1982

Kelviyum Naane Bathilum Naane movie poster
Singer
Unni Menon and S. P. Sailaja
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

பெண்: ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே
ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே
ஆடல் புரிய

ஆண்: ஹொய் ஹொய்

பெண்: காலம் இது தான்

ஆண்: ஹொய் ஹொய்

பெண்: தோகை மயில்தான் நடம் இடும் எனக்காக

பெண்: ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே
தகதிமி ததோம்த தகதிமி ததோம்த
தகதிமி ததோம்த தகதிமி தா

ஆண்: மாலை இளம் காற்றும் மன்மதனின் பாட்டும்
நீங்காத ரீங்காரமோ ஓ... ஓ...
மாலை இளம் காற்றும் மன்மதனின் பாட்டும்
நீங்காத ரீங்காரமோ ஓ... ஓ...
குளிர் மாஞ்சோலை ஓரம்
மலர்ப் பாய் போடும் நேரம்
எனக்கோர் மயக்கம்
சித்திரமும் சிரித்தது முத்தினமும் தெறித்தது

பெண்: ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே

ஆண்: ஆடல் புரிய

பெண்: ஹொய் ஹொய்

ஆண்: காலம் இது தான்

பெண்: ஹொய் ஹொய்
தோகை மயில் தான் நடம் இடும் எனக்காக

ஆண்: ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே

பெண்: ஊடல் ஒரு பாதி கூடல் ஒரு பாதி
உண்டாகும் நாள் அல்லவா
ஊடல் ஒரு பாதி கூடல் ஒரு பாதி
உண்டாகும் நாள் அல்லவா
எழில் ராஜாங்கம் நானே
அதன் ரோஜாவும் நீயே
எடுத்தேன் கொடுத்தேன்
வண்ண விழி சிவந்தது
வாலிபமும் வெளுத்தது

ஆண்: ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே

பெண்: ஆடல் புரிய

ஆண்: ஹொய் ஹொய் காலம் இதுதான்
தோகை மயிலே நடம் இடும் உனக்காக
ஆடை கொண்டு ஆடும் கோடை மேகமே

பெண்: தகதிமி ததோம்த தகதிமி ததோம்த
தகதிமி ததோம்த தகதிமி தா

ஆண்: தகதிமி ததோம்த தகதிமி ததோம்த
தகதிமி ததோம்த தகதிமி தா

A little space to find your voice.

About Aadai Kondu Aadum

Aadai Kondu Aadum is a song from Kelviyum Naane Bathilum Naane (1982). Performed by Unni Menon, S. P. Sailaja. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer