Alamaram Saindhathadi Song Lyrics

Idhaya Nayagan·1992

Idhaya Nayagan movie poster
Singer
Krishnaraj
Lyricist
Kamakodiyan
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

இசை: .....................…….

ஆண்: ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி
ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி
ஆத்தங்கரை சேரும் முன்னே தீபம் அனைஞ்சதோ
ஆசை அலை ஓயும் முன்னே அவளும் ஒய்ந்தாளோ
ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி
ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி

ஆண்: கடலோரம் நாணல் கூட கவிதை சொன்னதே
உனை போல ஓர் ஜீவன் இனிமேல் இல்லையே
கடலோரம் நாணல் கூட கவிதை சொன்னதே
உனை போல ஓர் ஜீவன் இனிமேல் இல்லையே
பூவே பூங்காற்றே அவள் தான் எங்கே
பூவே பூங்காற்றே அவள் தான் எங்கே
சொல்லி தந்த பாடம் யாவுமே சோகம் ஆகி போனதே
என்னை விட்டு உந்தன் ஆவி ஏன் தனிமையில் வாடுதே
எங்கே என் ஜீவனே என்னுள் சேர்ந்திடு
அங்கே உன் ஆதரவை என்னை சேர்த்திடு

ஆண்: ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி
ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி

ஆண்: மலராத பூவின்று மலர்ந்தே வாடுதே
எழுதாத காதல் ஓவியம் எழுதியும் அழிந்ததே
மலராத பூவின்று மலர்ந்தே வாடுதே
எழுதாத காதல் ஓவியம் எழுதியும் அழிந்ததே
இனியும் நதி கரையும் அதில் பிரிவுகள் யாதும் இல்லையே
இனியும் நதி கரையும் அதில் பிரிவுகள் யாதும் இல்லையே
சோகங்களை தாங்காது எந்நாளும் என் நெஞ்சமே
தாங்கினாலும் தூங்காது அலை பாயும் என் ஆசையே
எங்கே என் ஜீவனே என்னுள் சேர்ந்திடு
அங்கே உன் ஆதாரவை என்னை சேர்த்திடு

ஆண்: ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி
ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி
ஆத்தங்கரை சேரும் முன்னே தீபம் அனைஞ்சதோ
ஆசை அலை ஓயும் முன்னே அவளும் ஒய்ந்தாளோ

ஆண்: ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி
ஆலமரம் சாய்ந்ததடி ஆடும் மலை ஓய்ந்ததடி

A little space to find your voice.

About Alamaram Saindhathadi

Alamaram Saindhathadi is a song from Idhaya Nayagan (1992). Performed by Krishnaraj. Music by Deva. Lyrics by Kamakodiyan.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer