Punnagai Raniye (Duet) Song Lyrics

Kaalam Maari Pochu·1996

Kaalam Maari Pochu movie poster
Singer
Mano, K. S. Chitra and Krishnaraj
Lyricist
Vairamuthu
Music
Deva
A continuous glide, at your pace.
Text size

ஆண்: புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே தா தா

ஆண்: புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே தா தா

ஆண்: காதல் மலரே காதல் மலரே
கலங்குதிந்த நெஞ்சம்
கர்ணன் மகளே கர்ணன் மகளே
அள்ளித் தாடி கொஞ்சம்
அந்த திருமகள் திருமகள் நீதான்
என் தேவைக்கென்ன பஞ்சம்..ஹோய்..

ஆண்: ஹோய் புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே தா தா

ஆண்: பெண்கள் சிரிக்கும் ஒலிக் கேட்டால்
எந்த பூட்டும் சாவியின்றி திறக்கும்
மனைவி மனசு வைக்க வேண்டும்
எந்த மலட்டு பசுவும் பால் கறக்கும்

ஆண்: பெண்கள் சிரிக்கும் ஒலிக் கேட்டால்
எந்த பூட்டும் சாவியின்றி திறக்கும்
மனைவி மனசு வைக்க வேண்டும்
எந்த மலட்டு பசுவும் பால் கறக்கும்

ஆண்: பொண்ணு கொஞ்சம் குளிர்ந்திருந்தால்
புருஷன் கையில் காசு வரும்
பச்சைக்கிளி பார்வையிலே
பஞ்சமும் தீர்ந்து போகும்

பெண்: என்னடி என்னடி
புருஷன் புகழ்வது எதுக்கு
அடி என்னமோ என்னமோ
இதுல ரகசியம் இருக்கு

ஆண்: உமா மகேஸ்வரி
வரணும் வரணும் நீ வரணும்
கண்ணே உன் காலடி
சரணம் சரணம் இவன் சரணம்
கண்ணாளன் கேட்பதை
தரணும் தரணும் நீ தரணும்....

ஆண்: வீசும் தென்றலை நிறுத்தி
உன் வீட்டில் காற்றாடி விடவா
பாயும் அலைகளை தொகுத்து
உன் பாத கொலுசாக்கி தரவா....

ஆண்: ஆ....வீசும் தென்றலை நிறுத்தி
உன் வீட்டில் காத்தாடி விடவா
பாயும் அலைகளை தொகுத்து
உன் பாத கொலுசாக்கி தரவா

ஆண்: கண்ணே நீ முகம் பார்க்க
வெண்ணிலவ நான் தரவா
நட்சத்திரம் கொண்டு வந்து
மூக்குத்தி மாட்டி விடவா

ஆண்: புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே தா தா

ஆண்: காதல் மலரே காதல் மலரே
கலங்குதிந்த நெஞ்சம்
கர்ணன் மகளே கர்ணன் மகளே
அள்ளித் தாடி கொஞ்சம்
அந்த திருமகள் திருமகள் நீதான்
என் தேவைக்கென்ன பஞ்சம்

ஆண்கள்: ஹோய்....புன்னகை ராணியே
பூவிழி தேவியே வா வா
உன் பொன்னகை புன்னகை
ரெண்டுமே தேவையே தா தா....

A little space to find your voice.

About Punnagai Raniye (Duet)

Punnagai Raniye (Duet) is a song from Kaalam Maari Pochu (1996). Performed by Mano, K. S. Chitra, Krishnaraj. Music by Deva. Lyrics by Vairamuthu.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer