Kanyakumaree Neeye Song Lyrics

Thambi Durai·1997

Singer
Arun Mozhi
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: கன்னியாகுமரி நீயே.......
என்னை கண்ணெடுத்து
பார்க்க வேண்டும் நீயே....

ஆண்: கன்னியாகுமரி நீயே...
இளம் கன்னியாகுமரி நீயே
என்னை கண்ணெடுத்து
பார்க்க வேண்டும் நீயே....
நல்லழகு மங்கை நீயே.....ஏ....
நல்ல வார்த்தை சொல்லுவாயே.....ஓஒ.....

ஆண்: கன்னியாகுமரி நீயே.....

ஆண்: கால காலமாக ஓடுகின்ற ஆறை
கன்னியாகுமரி என்று சொல்லலாமே
முதுமை இன்றி நாளும்
இளமை கொண்டதாலே
குமரி என்று நாளும் கொள்ளலாமே

ஆண்: மீன் இருக்கும்
சுவை தேன் இருக்கும்
குறுகுறுக்கும் நல்ல
நடை இருக்கும்

ஆண்: கனிவாய் சிரிக்கும்
சுகமாய் அணைக்கும்
நினைத்தால் இனிக்கும்
மனத்தை இழுத்து
மயக்கும் அழகிய....

ஆண்: கன்னியாகுமரி நீயே...
என்னை கண்ணெடுத்து
பார்க்க வேண்டும் நீயே....

ஆண்: வளைய நெளிய பார்த்தேன்
வளையல் ஓசை கேட்டேன்
வலையை வீசிப் பார்க்க ஆசை ஆனேன்

ஆண்: அலையின் ஓசை கேளு
வளையின் ஓசை போலே
வலையை ஆத்தி யாரும் வீசலாமே

ஆண்: அமைதி கொள்ளும்
இது ஆர்ப்பரிக்கும்
அணை என்று சொன்னால்
மறுதலிக்கும்

ஆண்: உறவாய் நினைத்து
கரத்தால் எவனும்
பிடித்தால் விலகும்
ஒருவன் மடியில்
கலக்கும் அழகிய.....

ஆண்: கன்னியாகுமரி நீயே...

ஆண்: கன்னியாகுமரி நீயே...
என்னை கண்ணெடுத்து
பார்க்க வேண்டும் நீயே....
நல்லழகு மங்கை நீயே.....ஏ...
நல்ல வார்த்தை சொல்லுவாயே......ஓஒ.....

ஆண்: கன்னியாகுமரி நீயே...
என்னை கண்ணெடுத்து
பார்க்க வேண்டும் நீயே....

A little space to find your voice.

About Kanyakumaree Neeye

Kanyakumaree Neeye is a song from Thambi Durai (1997). Performed by Arunmozhi. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Singer
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer