Kutti Nalla Kutti Song Lyrics

Annan·1999

Annan movie poster
Movie
Annan
Singer
Arunmozhi and Chorus
Lyricist
Arivumathi
A continuous glide, at your pace.
Text size

ஆண்: குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது

குழு: ஏ ..ஏ ..

ஆண்: அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது

குழு: ஏ ..ஏ ..

ஆண்: குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது

குழு: ஏ ..ஏ ..

ஆண்: அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது

குழு: ஏ ..ஏ ..

ஆண்: காட்டுடா டாட்டா டாட்டா
பித்தள லோட்டா லோட்டா
குண்டுதான் போட்டா போட்டா

ஆண்: ஹேய் இவதான்டா
மச்சக் கன்னி
இவ மொகத்துல முழிச்சா
கெடைக்காது பச்சத் தண்ணி

குழு: அம்மணி அம்மணி
அழகு பொம்ம நீ
கவனி கவனி தீத்த கம்பளி
நஞ்சு பிஞ்சு போச்சு

ஆண்: குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது

குழு: ஏ ..ஏ ..

ஆண்: அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது

குழு: ஏ ..ஏ ..

ஆண்: தளுக்கிருக்கு
தாளாத குலுக்கிருக்கு

குழு: ஏ ..

ஆண்: மினுக்கிருக்கு
மேலாட சிலுக்குது

குழு: ஏ ..ஏ ..

ஆண்: இடுப்பிருக்கு
இல்லாத நடிப்பிருக்கு

குழு: ஏ ..

ஆண்: கடுப்பிருக்கு
எள்ளெல்லாம் வெடிக்குது

குழு: ஏ ..ஏ ..

ஆண்: நையாண்டி பாட்டக் கேளு
நீ தான் அழகா
நைசாக நான் கொடுப்பேன்
கொட மொளகா மொளகா

குழு: நையாண்டி பாட்டக் கேளு

ஆண்: நீ தான் அழகா

குழு: நைசாக நான் கொடுப்பேன்

ஆண்: கொட மொளகா மொளகா

ஆண்: சிரிக்கும் சிட்டு சிட்டு
சரியாக சிக்கிகிட்டது
தவிச்சு தட்டுக் கெட்டு
தனியாக மாட்டிகிட்டது

குழு: ஹோய்

ஆண்: வேணாண்டி
அக்கப் போரு ஹேய்
உன்னோட ரொம்ப போரு....

ஆண்: குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது

குழு: ஏ ..ஏ ..

ஆண்: அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது

குழு: ஏ ..ஏ ..

ஆண்: காட்டுடா டாட்டா டாட்டா
பித்தள லோட்டா லோட்டா
குண்டுதான் போட்டா போட்டா

ஆண்: ஹேய் இவதான்டா
மச்சக் கன்னி
இவ மொகத்துல முழிச்சா
கெடைக்காது பச்சத் தண்ணி

குழு: அம்மணி அம்மணி
அழகு பொம்ம நீ
கவனி கவனி தீத்த கம்பளி
நஞ்சு பிஞ்சு போச்சு

குழு: குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது

ஆண்: ஏ ..ஏ ..

குழு: அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது

ஆண்: ஏ ..ஏ ..

ஆண்: குறுக்கொடிஞ்ச
கோழி போல் நடக்குறியே

குழு: ஹோ ஹோ

ஆண்: வெறுப்பெதுக்கு
அம்மாடி மொறைக்கிற

குழு: ஏ ..ஏ ..

ஆண்: பொய் புரட்டு
நீ சொல்லி பொழைக்கிறியே

குழு: ஏ ..

ஆண்: இருப்பதெல்லாம்
எங்கேயோ மறைக்கிற

குழு: ஏ ..ஏ ..

ஆண்: கட வீதி கழுதக் குட்டி
சொரம் பாடுது

குழு: ஏ ..ஏ ..ஏ ...

ஆண்: கமபதநீ சரியா இருக்கா
நீதான் பாரு

குழு: கட வீதி கழுதக் குட்டி

ஆண்: சொரம் பாடுது

குழு: கமபதநீ சரியா இருக்கா

ஆண்: நீதான் பாரு

ஆண்: ஏய்ச்சாளே படுதா போட்டு
எல்லாமே வெளிச்சமாச்சுது
டேராவ தூக்கிக்கிட்டு
கொரங்காட்டம் ஆடப் போகுது

குழு: ஏ .....

ஆண்: போட்டாளே சக்கப் போடு
அடட்டாட்டாட்டடா
சொன்னாலே வெக்கக் கேடு ஹே.....

குழு: அம்மணி அம்மணி
அழகு பொம்ம நீ
கவனி கவனி தீத்த கம்பளி
நஞ்சு பிஞ்சு போச்சு

ஆண்: குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது

குழு: ஏ ..ஏ ..

ஆண்: அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது

குழு: ஏ ..ஏ ..

குழு: குட்டி நல்ல குட்டி
டக்கரா வெட்டு வெட்டுது

ஆண்: ஏ ..ஏ ..

குழு: அட்டகாச லூட்டி
சூப்பரா அடிச்சு பாக்குது

ஆண்: ஹூ ஹூ

A little space to find your voice.

About Kutti Nalla Kutti

Kutti Nalla Kutti is a song from Annan (1999). Performed by Arunmozhi, Chorus. Music by Ilaiyaraaja. Lyrics by Arivumathi.

Lyrics available in Tamil and English script (transliteration).

Movie
Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer