Ithu Maanodum Song Lyrics

Enga Thambi·1993

Enga Thambi movie poster
Singer
Arun Mozhi and Uma Ramanan
Lyricist
Vaali
A continuous glide, at your pace.
Text size

ஆண்: இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு
மாலை வந்தாலே மோகம் உண்டாகும்
காதல் கண்கள் படும் நேரம்

ஆண்: இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு

ஆண்: பன்னீரின் மேலே ரோஜாவைப் போலே....ஏ...
பன்னீரின் மேலே ரோஜாவைப் போலே
பால் மேனி சதிராடுதே.....ஏ.....

பெண்: கனியாய் கனிந்து
கனவில் மிதந்து
இளமை விருந்து இதழில் அருந்து

ஆண்: பார்வை பூவாலே
பட்டு மெத்தை போட்டாளே
பருவம் ராகம் பாடாதோ ஹோய்

பெண்: இது மானோடு மயிலாடும் காடு

ஆண்: புது தேனோடு மலராடும் வீடு

பெண்: உன் மூச்சு என் மேல்
படுகின்றபோது
உன் மூச்சு என் மேல்
படுகின்றபோது
என் மூச்சும் சூடாகுதே

ஆண்: கொதித்தால் என்னம்மா
குயிலே கண்ணம்மா
அணைத்தே அள்ளம்மா
அழகே செல்லம்மா

பெண்: மேகம் நீ தானே
மின்னல் கொடி நான் தானே
மடி மேல் வா வா மீன் போலே ஹோய்

ஆண்: இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு

பெண்: மாலை வந்தாலே
மோகம் உண்டாகும்
காதல் கண்கள் படும் நேரம்

ஆண்: இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு

பெண்: இது மானோடு மயிலாடும் காடு
புது தேனோடு மலராடும் வீடு

A little space to find your voice.

About Ithu Maanodum

Ithu Maanodum is a song from Enga Thambi (1993). Performed by Arunmozhi, Uma Ramanan. Music by Ilaiyaraaja. Lyrics by Vaali.

Lyrics available in Tamil and English script (transliteration).

Music director
Lyricist
Year / decade

Related songs

Connected through their movie, performers, creators, tags or release period.

More songs with the same singer

More songs with the same lyricist

More songs with the same composer